எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு உலா வந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப் பெண்ணோடு வரும் ஒரு காரை வழி மறித்து செல்லவிடாமல் தடுக்கிறார் கதிரேசகுமார். இவரது செயல் அனைவரையும் கோவப்பட வைக்கிறது. உடலில் பலம் இல்லையெனினும் மனதிடத்தோடு போராடும் கதாபாத்திரத்தில் முழுமையாகப் பொருந்தி போகியிருக்கிறார் நாயகன் கதிரேசகுமார். ஒரு மெல்லிய கதை, புதுமுக நடிகர்கள், கட்டுப்பாடான படப்பிடிப்பு ஆகியவற்றை வைத்தே, அதிலும் எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய வகையில் திரைக்கதையாக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் யாழ் குணசேகரன். கெழப்பய என்று எவரையும் எளிதில் புறக்கணித்துவிட இயலாது என்கிற ஆழமான செய்தியையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025