எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி:ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் நாளை மொகாலியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம்பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு வரும் இருவரும் அடுத்த ஆட்டத்தில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |