முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Uttar-Pradesh 2023-09-27

Source: provided

லக்னோ :  உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது.

டெல்லி புறநகர் பகுதியான ஷகுர்பஸ்தியில் இருந்து மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10.48 மணியளவில் மின்சார ரயில்(04446) வந்துள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. 

அப்போது நடைமேடை அருகே வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேலே ஏறி மின்கம்பத்தை இடித்து நின்றது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.   இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவைகளை சரி செய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும் நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து