தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் சில நொடிகளில்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
Richard-Rishi-Geetha 2023-1

Source: provided

ஜீன்ஸ், மின்னலே போன்ற படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'சில நொடிகளில்' என்ற படத்தை இப்போது வெளியிடுகிறது. ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை வினய் பரத்வாஜ் இயக்கியுள்ளார். மத்திய லண்டனில் உள்ள Chelmsford என்ற சிறிய நகரத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினரைச் சுற்றி நடக்கும் மர்ம கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் புன்னகை பூ கீதாவுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிட்டதக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 15 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து