முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 64 டிஎஸ்பிக்கள் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - தமிழகம் முழுவதும் 64 டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதில் சென்னையில் மட்டும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 19 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களின் புதிய பதவி விபரம் வருமாறு:

1. ரங்கராஜன், எஸ்பிசிஐடி டிஎஸ்பி. 2. கண்ணன், மடிப்பாக்கம். 3. வசந்தகுமாரி, எஸ்பிசிஐடி (ஓசிஐயு). 4. மனோகர், ஆவடி போலீஸ் பயிற்சி டிஎஸ்பி. 5. மதி, மதுவிலக்கு பிரிவு சென்னை. 6. மாடசாமி, எஸ்பி சிஐடி (மதுரை). 7. குணசேகரன், எஸ்பிசிஐடி (தலைமையிடம்). 8. கே.என்.முரளி, ஐகோர்ட் உதவி கமிஷனர். 9. பரமந்தாமன், கடலோர பாதுகாப்பு பிரிவு. 10. ராஜேந்திரகுமார், பாதுகாப்பு பிரிவு. 11. கே.எம்.நடராஜன், பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல். 12. அசோக்குமார், மாதவரம் உதவி கமிஷனர். 13. ஜெகபர்சாலி, மத்தியக் குற்றப்பிரிவு (சென்னை புறநகர்). 14. எம்.ராஜேந்திரன், தாம்பரம் உதவி கமிஷனர். 15. ரவீந்திரன், மத்தியக் குற்றப்பிரிவு (சென்னை புறநகர்). 16. ஐசக்பால்ராஜ், மதுவிலக்குப் பிரிவு (சென்னை). 17. முருகேசன், nullந்தமல்லி உதவி கமிஷனர். 18. கந்தசாமி, புழல் உதவி கமிஷனர். 19. பாலச்சந்திரன், போலீஸ் பயிற்சி.

இவர்கள் தவிர தமிழகம் முழுவதும் 45 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்