முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திக்கு இன்னொரு பருத்தி வீரன்

திங்கட்கிழமை, 30 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

karthic

சிறுத்தைக்குப் பிறகு தொடர் சரிவைச் சந்தித்து வந்த கார்த்தியை, ‘மெட்ராஸ்’ மீட்டெடுத்தது. இனி, ஒவ்வொரு அடியையும் கவனமாகவும், நேர்த்தியாகவும் வைக்க வேண்டும் என்பதை கற்றுணர்ந்த கார்த்தி, ‘கொம்பன்’ படத்தை மிக நம்பிக்கையோடு ஒப்புக் கொண்டார்.


‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கும் இந்தப் படத்தில், லட்சுமிமேனன், ராஜ்கிரண், சரண்யா, தம்பி ராமையா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை, கிராமியப் பின்னணியில் விவரிக்கும் இந்தப் படம், கார்த்திக்கு இன்னொரு ‘பருத்தி வீரன்’ என்கிறது, ‘கொம்பன்’ யூனிட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து