எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"'மேஜிக்'"
"'மேஜிக்'"
காதலின் நிலைகளை அலசும் குறும்படம் 'மேஜிக்'
குறும்பட உலகத்திலிருந்து பெரும்பட உலகமான திரையுலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் .எனவே குறும்படங்களை வெறும் படங்கள் என்று ஒதுக்கி விடமுடியாது. அவை மீதும் இப்போது கவனம் குவிந்து வருகிறது. அவ்வப் போது வெளியாகும் சிலகுறும்படங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன; கவன ஈர்ப்பையும் பெறுகின்றன. அப்படி ஒரு குறும்படமாக உருவாகியுள்ளதுதான் 'மேஜிக்' இது முழுக்க ஒரு காதல் கதைதான்.
இயக்கியிருப்பவர் டி.விஜயசுந்தர்.இவர் ஏற்கெனவே 'யூ-ஏ.' 'ஒபாமா' போன்ற குறும்படங்களை இயக்கியவர் .விஜே சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பி.ஹேமந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் ,ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளனர். ஷரன் சூர்யா இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்துள்ள 90வது குறும்படம் இது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மோசஸ்.
பாலாஹாசன் நாயகனாக நடித்துள்ளார். திவ்யா பானுச்சந்திரன் நாயகி. இவர் 'ஜி' தமிழ் டிவியில் 'கொஞ்சம் காபி நிறைய சினிமா' நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர்கள் தவிர வேறு சில பாத்திரங்களும் உண்டு.அவர்களையும் சுற்றிச் சுழல்கிறது கதை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.