முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வெல்லிங்டன், பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவானது.

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் நேற்று 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள், அலுவலங்களில் பணியாற்றியவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து