முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

  1. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிக்கு வாழைப்பூ மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. 
  2. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும்,இத்தகைய குறைபாடுகளை குணப்படுத்துவதற்கு வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.
  3. வாழைப்பூவை பொரியல், வடை, அடை, தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கலாம்.
  4. வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. 
  5. மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு மற்றும் அதனுடன்  உடல் அசதி, வயிற்று வலியும் ஏற்படலாம். வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பெண்களின் இந்த பிரச்சனைகளை போக்க கூடியது.
  6. வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்  பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கட்டிகள் குணமாகும்
  7. வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால்  இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும்.  
  8. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் வாழைப்பூதடுக்கும்.
  9. மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
  10. வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
  11. அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாழைப்பூவை நறுக்கி சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து அதனுடன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago