முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் 6.3 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 23 நவம்பர் 2015      உலகம்
Image Unavailable

காபூல் - ஆப்கானிஸ்தானில் ஞாயிறு நள்ளிரவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் 35 நகரங்களிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையை மையமாக வைத்து ஞாயிறு நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

வடஆப்கானின் அஷ்காஸாம் பகுதியில் 90 கிலோமீட்டர் சுற்றளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதனால் பாகிஸ்தானின் பெஷாவர், காபூல், இஸ்லாமாபாத், லாகூர் உட்பட 35 நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மாநிலங்களிலும் இந்த அதிர்வு உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்