முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் கஸ்து£ர்பாகாந்தி மெட்ரிக் பள்ளியில் தியாகிகள் தின விழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருவாரூர்
Image Unavailable

மகாத்மாகாந்தியின் 70வது நினைவு தினமும்,தியாகிகள் தினமான நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.திருவாரூர் விளமல் கஸ்து£ர்பாகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முதன்மை கல்வி அலுவலர் பார்வதி தலைமையில் தியாகிதினத்தின் உறுதிமொழி ஏற்கப்பட்டது.இதில் பள்ளியின் தாளாளர் சந்திராமுருகப்பன்,ஜி.ஆர்.எம்.பள்ளி தாளாளர் வடுகநாதன்,இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவாரூர் கௌரவ செயலாளர் வரதராஜன்,துணை தலைவர் பாலு,இணை செயலாளர் ரமேஷ்,பள்ளியின் நிர்வாக அறங்காவலர் முருகப்பன்,செயலாளர் இன்பராஜ், துணை முதல்வர் மலர்விழிஇன்பராஜ், நிர்வாக மேலாளர் சின்னராஜ் ஒருங்கிணைப்பாளர்கள் ரோஸி,மாலதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்,ஆசிரியை,மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்