எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீஜிங் - சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விஷவாயு கசிவு
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மாகாணத்திற்குட்பட்ட ஹூவாங்பென்கியாவ் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆழமான ஒரு பகுதியில் மேலும் தோண்டியபோது பூமியின் அடியில் இருந்து திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பல தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி மூச்சுத்திணறலால் திக்குமுக்காடினர்.
18 உடல்கள் மீட்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் 37 பேரை உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். உள்ளே சிக்கியிருந்த மேலும் சிலரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில் 18 பிரேதங்களை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர். உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தேவையான பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்காததால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025 -
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை: குறள் வழி நடந்து சமத்துவ சமுதாயம் பேணுவோம் என பதிவு
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 10 அரசு விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
15 Jan 2025சென்னை, திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது, 2024--ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தல