எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.
- வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லையில் இருந்து விடுபட இந்த மூன்று பொருள்களையும் அரைத்து மிட்டாய் வடிவில் செய்து சாப்பிட்டு குணம் பெறலாம்.
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக மிட்டாய் செய்யத்தேவையான பொருட்கள்.
- சீரகம் - 20 கிராம்.
- கருப்பட்டி - 50 கிராம்.
- வசம்பு - 3 சிட்டிகை
செய்முறை ;--
- ஒரு மிஸ்சி ஜாரில் 20 கிராம் சீரகத்தை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு சிறிய உரலில் 50 கிராம் கருப்பட்டியை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 3 சிட்டிகை வசம்பை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இடித்து வைத்துள்ள கருப்பட்டி தூள் மற்றும் வசம்பு தூளை அரைத்து வைத்துள்ள சீரக தூளுடன் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும்படி நன்றாக கலந்து அதை சிறு சிறு மிட்டாய் அளவுக்கு ஒரு தட்டில் ஊற்றி நன்றாக உலர வைத்துக்கொள்ளவும்.
- இதை வயிற்று பொருமல் ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் உடனே குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
வங்க கடலில் வரும் 28-ம் தேதிக்கு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் : சென்னை வானிலை மையம் தகவல்
17 Nov 2024சென்னை : நவம்பர் 28-ம் தேதிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் கூடு
-
4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி முர்மு
17 Nov 2024சென்னை : 4 நாட்கள் அரசு முறை பயணமாக 27-ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரெபதி முர்மு.
-
5-வது நாளாக தொடரும் பனி, காற்று மாசுபாடு: டெல்லியில் 107 விமானங்கள் காலதாமதம்
17 Nov 2024புதுடெல்லி : டெல்லியில் தொடர்ந்து 5-வது நாளாக காற்றின் தரம் மோசமடைந்து கடுமையான பிரிவில் உள்ளது.
-
என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன் என் உறுதியான செயல்பாடுகளை அறிவார்- மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
17 Nov 2024சென்னை : தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சென்று வந்தது குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
-
சீனாவில் இளைஞா் வெறிச்செயல்: கத்திக்குத்து சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக பலி
17 Nov 2024பெய்ஜிங் : சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா். 43 போ் காயமடைந்தனா்.
-
எக்ஸ் தள ஓனர் எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி
17 Nov 2024பிரேசில் : எலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நவ. 28, 29-ல் விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு : தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதம்
17 Nov 2024சென்னை : வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருப்பதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெர
-
2,553 மருத்துவ பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி தேர்வு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
17 Nov 2024நெல்லை : 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
நடிகை நயன்தாரா - தனுஷ் சண்டை தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை : மதுரையில் காயத்ரி ரகுராம் பேட்டி
17 Nov 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகையும், அ.தி.மு.க.
-
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி? - வெளியான தகவலால் பரபரப்பு
17 Nov 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கும் தொகுதி குறித்து வெளியான தகவலால் த.வெ.க. தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்? - திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி கேள்வி
17 Nov 2024சென்னை : தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?
-
இஸ்ரேல் பிரதமரின் நெதன்யாகு வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
17 Nov 2024ஜெருசலேம் : கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால், இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட
-
தென்காசி: திருமண விழாவில் மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை
17 Nov 2024தென்காசி : தென்காசியில் திருமண விழாவையொட்டி நடந்த மதுவிருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகாவில் சோகம்: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி
17 Nov 2024கர்நாடகா : கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கார்த்திகை மாத பிறப்பு: பழனி கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பு
17 Nov 2024பழனி : தமிழக கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
-
குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
17 Nov 2024தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம் ரூ.16 கோடிக்கு ஏலம்
17 Nov 2024வாஷிங்டன் : டைட்டானிக் கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம், ரூ.16.50 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
-
இந்திய அணியில் சாய் சுதர்சன்
17 Nov 2024இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
த.வெ.க. வழிகாட்டுதல் குழு அமைக்க விஜய் திட்டம்?
17 Nov 2024சென்னை : த.வெ.க. வழிகாட்டுதல் குழு அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் : முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தல்
17 Nov 2024மும்பை : இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவது அவசியம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
-
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற டென்மார்க் அழகி
17 Nov 2024கோபன்ஹேகன் : டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
-
பால் தாக்கரேவின் 12-வது நினைவு நாள்: முன்னாள் முதல்வர் உத்தவ், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
17 Nov 2024மும்பை : சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவின் 12வது நினைவு நாளையொட்டி மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செ
-
இந்திய வரலாற்றில் முதல்முறை: நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
17 Nov 2024ஒடிஸா : இந்திய வரலாற்றில் முதல்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார
-
மணிப்பூரில் தொடரும் வன்முறை: பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி
17 Nov 2024இம்பால் : மணிப்பூர் வன்முறையை அடுத்து பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது தேசிய மக்கள் கட்சி.
-
இந்தியாவில் ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகள் தேவை : மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் தகவல்
17 Nov 2024சென்னை : இந்தியாவில் மருந்து துறை மேம்பாடு அடைய ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர்