முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் கோடைகால கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

                பரமக்குடி -: இராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் அரைஸ்  பவுண்டேசன் இணைந்து மாவட்ட அளவிலான 15 வயதிற்க்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்கான கோடைகால கூடைபந்தாட்ட பத்து நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.இம்முகாமில் 150 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.கூடைப்பந்து பயிற்சியை சென்னை லயோலா கல்லூரி முன்னால் உடற்கல்வி இயக்குனர் சத்தியசீலன் வழங்கினார்.இம்முகாமினை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் KVR.ராம்பிரபு தலைமையில் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் பிரபாகரன் உதவி பயிச்சியாளர்கள் சரவணன்,கேசவன்பாபு,சாலமன்,சுரேஸ்,ராஜா , சிறப்பு அழைபாளர்களாக ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத்,ஆயிர வைசிய பள்ளி முன்னால் உடற்கல்வி இயக்குனர் மோட்சஅலங்காரம்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ராஜா,SKP.இளங்கோ,சேதுகருணாநிதி,சரவணசுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்