முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யும் ரிலையன்ஸ்

புதன்கிழமை, 17 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

மேற்கு வங்க மாநிலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆர்-ஜியோ இல்லாத தொழில்களில் ரு.5,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் சில்லரை வர்த்தக தொழில்களை விரிவாக்கம் செய்ய இந்த முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் மொபைல் உற்பத்தி, செட்-அப் பாக்ஸ் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து