முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் ; ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம்

திங்கட்கிழமை, 2 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ருமனேனியா : ருமேனியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஜெர்மனியின் மேனுவல் லெட்டன்பிக்லர் சாம்பியன் பட்டம் வென்றார். கரடு முரடான பாதையில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயமான ரெட்புல் ரேலி, சிபியு நகரில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

இதில் தொடக்கத்தில் இருந்து முன்னிலை வகித்து வந்த கிரஹாம் ஜேர்விஸ், பாதி வழியில் விபத்தில் சிக்கினார்.

இதனையடுத்து போட்டியில் முன்னிலை பெற்ற லெட்டன்பிக்லர் தொடர்ந்து 2வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து