எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் 2023 தொடக்கத்தில் ஃப்ரான்சைஸ் டி20 லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடர் SA20 என அறியப்படுகிறது. இதற்கான வீரர்களை இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள ஆறு அணிகளும் ஏலம் எடுத்துள்ளன. ஏலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆறு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பார்ப்போம்.
மினி ஐபிஎல் தொடர்...
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென்னாப்பிரிக்காவிலும் இந்த லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன. அதனால் உலக அளவில் இது மினி ஐபிஎல் தொடர் எனவும் அறியப்படுகிறது.
6 அணிகள்...
கிரிக்கெட் களத்தில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் அதிகளவில் நடத்தப்பட்டு வருவதும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும், அதற்கு பின்னால் உள்ள வணிகமும் தான் இந்த தொடர் துவங்கப்பட காரணமாக அமைந்துள்ளது. சென்னை அணி நிர்வாகம் ஜோகர்னஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ் அணியையும், டெல்லி அணி நிர்வாகம் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியையும், லக்னோ அணி நிர்வாகம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், மும்பை அணி நிர்வாகம் எம்ஐ கேப்டவுன் அணியையும், ஹைதராபாத் அணி நிர்வாகம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் வாங்கியுள்ன. ஆறு அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்துள்ளன. இந்நிலையில், இந்த லீகின் முதல் சீசனுக்கான ஏலம் அண்மையில் நடந்தது.
ஜோகர்னஸ்பேர்க் சூப்பர் கிங்ஸ்:
டூப்ளஸ்சி (கேப்டன்), ஜெரால்ட், மஹிஷ் தீக்ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஹாரி ப்ரூக், மலான், கைல் வெர்ரைன், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியுஸ் டுப்ளூய், லூயிஸ் கிரிகோரி, லிசாட் வில்லியம்ஸ், டொனாவன் ஃபெரீரா, நந்த்ரே பர்கர், மலுசி சிபோடோ, காலேப் செலேகா.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்:
மார்க்ரம், ஒட்னீல் பார்ட்மேன், மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சிசண்டா மாகலா, ஜுனைட் தாவூத், மேசன் கிரேன், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஆடம் ரோசிங்டன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, மார்க்வெஸ் அக்கர்மேன், ஜேம்ஸ் ஃபுல்லர், பி. சரேல் எர்வீ, அயா ககமனே, டாம் அபெல்
பார்ல் ராயல்ஸ்:
டேவிட் மில்லர், கார்பின் போஷ், ஜாஸ் பட்லர், ஓபேட் மெக்காய், லுங்கி இங்கிடி, ஷம்சி, ஜேசன் ராய், டேன் விலாஸ், ஜார்ன் ஃபோர்டுயின், விஹான் லுபே, ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இம்ரான் மனாக், இவான் ஜோன்ஸ், ரமோன் சிம்மன்ஸ், மிட்செல், இவான் ப்யூரின், இமோவின் மோர்கன், கோடி யூசுப்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்:
டி காக், ப்ரீனெலன் சுப்ரயன், ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், ரீஸ் டாப்லி, டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், கீமோ பால், கேசவ் மகாராஜ், கைல் அபாட், ஜூனியர் டாலா, தில்ஷன் மதுஷங்க, கிறிஸ்ட் ஜான்சன் பிரெட்ஸன், மாட்சன் பிரெட்ஸென்ட், மாட்சன் பிரெட்சன், கைல் மேயர்ஸ் வியான் முல்டர், சைமன் ஹார்மர்.
எம்ஐ கேப் டவுன்:
ககிசோ ரபாடா, டெவால்ட் ப்ராவிஸ், ரஷித் கான், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், வான்டர் டசன், ரியான் ரிக்கல்டன், ஜார்ஜ் லிண்டே, பியூரன் ஹென்ரிக்ஸ், டுவான் ஜான்சன், டெலானோ போட்ஜீட்டர், கிராண்ட் ரோலோஃப்சென், ஓல்லி ஸ்டோன், வாக்கர், மார்ஷெல், ஜியாத் அபாரம்ஸ், ஒடியன் ஸ்மித்.
பிரிட்டோரியா கேபிடல்ஸ்:
அன்ரிச் நார்க்யா, மைக்கேல் பிரிட்டோரியஸ், ரிலீ ரோசோவ், பில் சால்ட், வெய்ன் பார்னெல், ஜோஷ் லிட்டில், ஷான் வான் பெர்க், அடில் ரஷித், கேமரூன் டெல்போர்ட், வில் ஜாக்ஸ், டி ப்ரூயின், மார்கோ மரைஸ், குசல் மெண்டிஸ், டேரின் டுபாவில்லன், நீஷம், போஷ், ஷேன் டாட்ஸ்வெல்.
ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்:
1) டிரிஸ்டன் ஸ்டப்ஸ்: 9.2 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்.
2) ரிலீ ரோசோவ்: 6.9 மில்லியன் ரேண்ட் - கேபிடல்ஸ்.
3) மார்கோ ஜான்சன்: 6.1 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்.
4) வெய்ன் பார்னெல்: 5.6 மில்லியன் ரேண்ட் - கேபிடல்ஸ்.
5) சிசண்டா மகலா: 5.4 மில்லியன் ரேண்ட் - சன்ரைசர்ஸ்.
6) ரேண்ட் = தென்னாப்பிரிக்க கரன்சி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.