முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை உயர்வு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்தது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.440 உயர்ந்து ரூ.54,680-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.6,890-க்கு விற்பனையானது.வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.90-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து