எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெங்களூரு : கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நேற்று (மார்ச் 8) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டம் அருகே இஸ்ரேலியப் பெண் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பங்கஜ், ஒடிசாவைச் சேர்ந்த பிபாஷ் என நால்வரும் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் நால்வர் மற்றும் பணிப்பெண் ஒருவர் என ஐந்து பேரும் வியாழக்கிழமையில் ஓர் ஏரிக்கரையில் இரவு உணவு மேற்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், அவ்வழியாக வந்த தெலுங்கு பேசும் ஒருவரும், கன்னடம் பேசும் ஒருவரும் சேர்ந்து பெட்ரோல் நிலையத்துக்கு வழி கேட்பதுபோல, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெண்களுடன் இருந்த 3 ஆண் நண்பர்களையும் அருகிலிருந்த கால்வாயில் தள்ளிவிட்டு, 2 பெண்களையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் இஸ்ரேலியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் நேற்று (மார்ச் 8) கைது செய்யப்பட்டுள்ளனர். கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரைத் தீவிரமாகத் தேடி வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே என்ற தலைப்பில் போட்டிகள் : செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு
08 Mar 2025சென்னை : செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
-
உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர்: கின்னஸ் சாதனை படைத்த 18 வயது இந்திய வாலிபர்..!
08 Mar 2025போபால் : உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.
-
தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை : விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
08 Mar 2025சென்னை : சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம்.
-
குவைத் நாட்டில் விமான சேவை பாதிப்பு
08 Mar 2025குவைத் : மத்திய கிழக்கு நாடான குவைத்தில் நேற்று சில மணி நேரத்திற்கு விமான சேவை பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 126.53 கோடி முறை பெண்கள் பயணம்
08 Mar 2025சென்னை : மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
மியான்மரில் பொது தேர்தல்: ராணுவ அரசு புதிய தகவல்
08 Mar 2025மியான்மர் : மியான்மர் நாட்டின் பொது தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அந்நாட்டின் ராணுவ அரசின் தலைவர் அறிவித்துள்ளார்.
-
பெண் விடுதலையில் இருந்தே மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி தொடங்குகிறது: துணை முதல்வர்
08 Mar 2025சென்னை : பெண் விடுதலையில் இருந்தே மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி தொடங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு 'டூடுல்' வெளியிட்ட கூகுள்
08 Mar 2025வாஷிங்டன் : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது
08 Mar 2025ஒகேனக்கல் : ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்தது இருப்பினும் சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செயது காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
-
மாசி திருவிழாவை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்: திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
08 Mar 2025தூத்துக்குடி : மாசி திருவிழாவை முன்னிட்டு அலைமோதும் கூட்டத்தால் திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் பிரச்சினை: 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்: தலைமை தேர்தல் ஆணையம் உறுதி
08 Mar 2025புதுடெல்லி : ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் பிரச்சினையில் 3 மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என தேர்தல் கமிஷன் உறுதி அளித்து உள்ளது.
-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
08 Mar 2025சென்னை : பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச மகளிர் தினம்: ஆர்.பி.எப். பெண் வீராங்கனைகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு
08 Mar 2025புதுடெல்லி : சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ஊழியர்கள் நன்னடத்தை விதிகளில் திருத்தங்கள்: திரும்பப் பெற ஓ.பி.எஸ். கோரிக்கை
08 Mar 2025சென்னை : அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளில் மேற்கொண்டுள்ள திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தெலுங்கானா மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்
08 Mar 2025ஐதராபாத் : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெலுங்கானாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
-
சிரியாவில் திடீர் மோதல் - 200 பேர் பலி
08 Mar 2025பெய்ரூட் : சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபரின் ஆதரவுக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு கேப்டன் ரோகித் ஓய்வு..?
08 Mar 2025துபாய் : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுனிதா வில்லியம்ஸ் 2 வாரங்களில் பூமிக்கு திரும்புவார்: டிரம்ப் உறுதி
08 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளதா
-
அவரால் இந்தியாவுக்கே பெருமை: இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து
08 Mar 2025சென்னை : லண்டனில் சிம்பொனி அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரமே கிடையாது: அண்ணாமலைக்கு இ.பி.எஸ். பதில்
08 Mar 2025சென்னை : எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வினர் கைதுக்கு விஜய் கண்டனம்
08 Mar 2025சென்னை : அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விருதை வெல்வாரா சுப்மன் கில்?
08 Mar 2025ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
-
மேல் சபை எம்.பி. விவகாரம்: பிரேமலதா பதில் அளிக்க மறுப்பு
08 Mar 2025சென்னை : மேல் சபை எம்.பி. விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதில் அளிக்க பிரேமலதா மறுத்துள்ளார்.
-
இன்று மழை பெய்தால்... ஐ.சி.சி. விதிமுறை என்ன?
08 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மழை பெய்தால்.. ஐ.சி.சி. விதிமுறை கூறுவது என்ன?
தீவிரமாக பயிற்சி...
-
இன்று மின்சார ரயில்கள் ரத்து: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
08 Mar 2025சென்னை : சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே இன்று மாலை வரை மின்சார ரெயில் நிறுத்தப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.