எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறும் படம் மூலம் பெரும் செய்தி சொல்லும் இயக்குனர் பிரபுராம் வியாஸ்
குறும் படம் மூலம் பெரும் செய்தி சொல்லும் இயக்குனர் பிரபுராம் வியாஸ்
வளர்ந்து வரும் பருவத்தில் ஏற்படும் தோழமை வறுமையையும் தாங்கும், செம்மையும் தாங்கும். இந்த அருமையானக் கருத்தை நம்மிடம் ஒரு குறும்படம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரபுராம் வியாஸ். பெஞ்ச் கல்ச்சர் மற்றும் கல்ச்சர் மெசின் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ள பெஞ்ச் கல்ச்சர் என்கிற நிறுவனம் மூலம் மனித மனசுகளுக்குள் உள்ள முரண்பாடுகளை தெளிவாக காட்டுகிறது இந்தக் குறும் படம்.
வறுமையின் விளிம்பில், பள்ளிக் கூடம் போகாமல் சிறு வயதிலேயே எதையாவது விற்று தங்கள் வயிற்று பாட்டை தணிக்கும் இரு சிறுவர்களுக்குள் நிகழும் தோழமைதான் 'சீனா விசிறி'.
சந்தோஷமாக இருக்கும் அவர்களது வாழ்வில் சீன ஆக்கிரமிப்பு போல வந்து சோதித்தது ஒரு சீன விசிறி, இந்த ஊருடுவளை அழகான, கூர்மையான வசனங்கள் மூலம் விவரிக்கிறார் இயக்குனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த நிறுவனமான பெஞ்ச் பிளிக்ஸ் என்கிற நிறுவனம் மூலம் பல்வேறு திறமையான இளைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்
.'குறும் படம் இயக்குவது என்பதை சற்றுக் கடினமானக் காரியம் என்பேன். இதனுடன் ஒப்பிட்டால் திரைப்படம் இயக்குவது சுலபமே என்பேன். குறும் படம் இயக்குவதில் உள்ள சவால் என்னவென்றால் சொல்ல வரும் விஷயத்தை நேர்த்தியாக குறைந்தக் கால அவகாசத்தில் சொல்லியே தீர வேண்டும் என்பதுதான். அதையும் படம் பார்க்கும் ரசிகர்கள் சட்டென்று புரிந்துக் கொள்ளும் வகையில் படமாக்க வேண்டும். நான் குறும் படங்கள் இயக்க துவங்கியப் போது அதை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க நிறையவே சிரமப்பட்டேன். எனக்கு வந்த சோதனை, என்னை பின் தொடர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு இருக்க வேண்டாம் என்று எண்ணினேன். அதனால் தான் நானும் என்னுடையக் குழுவினரும் குறும் படங்களுக்கான ஒரு மேடையை நிர்மாணித்து, அதன் மூலம் குறும் பட இயக்குனர்களை வழி நடத்த ஆசைப் பட்டோம். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பெஞ்ச் பிளிக்ஸ் நிறுவனம் தோன்றியது இப்படித்தான்' என்றுக் கூறினார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 4 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 4 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 4 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 6 hours ago |
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்5 days 5 hours ago |
ஆப்பிள் ரோஸ்ட்1 week 2 days ago |
-
ஆர்வம் காட்டாத ஹஸ்ஸி
26 May 2024இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
-
எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் : ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
26 May 2024சென்னை : எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடையும் என்று நேற்றைய இறுதிப்போட்டிக்கு முன் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
-
டி20 உலகக் கோப்பை தொடர்: அமெரிக்கா சென்றடைந்தது இந்திய வீரர்கள் முதல் குழு
26 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித் சர்மா உள்பட இந்திய வீரர்கள் அடங்கிய முதல் குழு அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
-
முல்லை பெரியாற்றில் புதிய அணை: தேனியில் கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் கண்டன பேரணி
27 May 2024கூடலூர், முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான லோயர் கேம்பில் விவசாயிகள் சார்பில் நேற்று கண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-05-2024.
27 May 2024 -
விதிமுறைகளை மீறி நாளிதழ்களில் தேர்தல் விளம்பரம்: பா.ஜ.க.வுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கருத்து
27 May 2024புதுடெல்லி, பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா
-
சென்னையில் நாளை முதல் வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி : மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
27 May 2024சென்னை : சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர்கள், நுண் பணியாளர்கள் என மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி
-
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் கொலை
27 May 2024வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு
27 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய இடைக்கால ஜாமின் ஜூன் 1-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி மனுத்
-
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை
27 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால், தக்காளி கிலோவுக்கு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
27 May 2024நெல்லை : பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜாவின் சடலம், ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பலத்த போலீஸ்
-
பா.ஜனதாவின் வெற்றியை கொண்டாட தயாராகுங்கள் : நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
27 May 2024சென்னை : 3-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க. மீது எந்தவித குறையும் இல்லை.
-
82,479 பேர் விண்ணப்பம்: அரசுப்பள்ளி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிப்பு : பள்ளிக் கல்வித்துறை தகவல்
27 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க 82,479 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை, கலந்தாய்வுக்கான
-
ரபா நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்: முக்கிய ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு
27 May 2024ஜெருசலேம் : இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாசின் மேற்கு கரை தலைமையக மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.
-
புனே கார் விபத்து வழக்கு: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய மருத்துவர்கள் கைது
27 May 2024புனே : புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட
-
அமித்ஷா குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் மீதான வழக்கில் ஜூன் 7-ல் விசாரணை
27 May 2024பெங்களூரு : மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீதான வழக்கில் விசாரணை ஜூன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
-
ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்
27 May 2024காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
-
தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணியில் 38,500 பேர்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
27 May 2024சென்னை, தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், வா
-
4 நாட்களில் தென்மேற்கு பருவமழை உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2024புதுடெல்லி : தென்மேற்கு பருவமழை கேரளாவில் 4 நாட்களில் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு
27 May 2024உதகை : தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமான நிலையில், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்ததாக துணை வேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்த கவர்னர் ஆர்.என்.ரவி, புதிய கல்விக் கொள்கைதான் புதிய
-
ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணை: 30-க்கும் மேற்பட்டோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்
27 May 2024நெல்லை : ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலிசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது
27 May 2024சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
27 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
-
நாயாக மாறிய ஜப்பானை சேர்ந்தவர் நரியாக மாறவிருப்பம்
27 May 2024டோக்கியோ : ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
புரட்டி போட்ட ரீமால் புயல்: வங்காள தேசத்தில் 2 பேர் உயிரிழப்பு : மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிப்பு
27 May 2024டாக்கா : புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.