எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ
'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ
ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் "சிரிக்காதே...".
ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த "சிரிக்காதே..." மியூசிக் வீடியோவை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோவை, 'சோனி மியூசிக்' நிறுவனம் தங்களின் யூடூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
இசை : இளைஞர்களின் மனம் கவர்ந்த அனிரூத்
பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்
பாடகர்கள்: அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ்
ஒளிப்பதிவாளர்: ஸ்வரூப் பிலிப்
புரொடக்சன் டிசைனர்: டி. முத்துராஜ்
படத்தொகுப்பாளர்: தனுஜ்
ஆடை வடிவமைப்பாளர்: பல்லவி சிங்
சிகை அலங்காரம்: ரேச்சல் பி சிங்
அலங்காரம்: பின்கி லோஹர், அம்பிகா (ஸ்டைல் ஸ்மித் குழு)
புகைப்படம்: மார்ட்டின் டான்ராஜ்
புரொடக்சன் நிர்வாகி: வீர ஷங்கர்
கிரியேட்டிவ் புரொட்யூசர்: துனே ஜான்
எக்சிகுடிவ் புரொட்யூசர்: ரவி குமார்
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா.
தமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த சிரிக்காதே மியூசிக் வீடியோ வெளியாக இருப்பது மேலும் சிறப்பு. தமிழில் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் இன்னொ கெங்கா பாடியிருக்கும் ஆங்கில பதிப்பை வெளியிட தயாராக இருக்கிறது 'MTV' நிறுவனம்.
'ரெமோ' படத்தின் ஆணிவேராக செயல்படும் '24 ஏ எம்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.டி.ராஜா இந்த மியூசிக் வீடியோவை தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 19 hours ago |
-
வங்கக்கடலில் புயல் உருவானது
29 Nov 2024சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-11-2024.
29 Nov 2024 -
சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நகை பிரியர்கள் அதிர்ச்சி
29 Nov 2024சென்னை:
-
சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவில் புயல்
29 Nov 2024சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 300 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் புயலை எதிர்கொள்ள 28 ஆயிரம் பணியாளர்கள் தயார் : மேயர் பிரியா தகவல்
29 Nov 2024சென்னை : பென்ஜால் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
-
அரபிக்கடலில் 500 கிலோ போதை பொருள் சிக்கியது
29 Nov 2024 -
வலைப்பயிற்சியில் தீவிரம்: ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
29 Nov 2024மும்பை : காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷுப்மன் கில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
29 Nov 2024ஜகார்த்தா, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் : லல்லு பிரசாத் யாதவ் வலியுறுத்தல்
29 Nov 2024சென்னை : நாட்டில் தேர்தல்கள் வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
-
கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு ரூ. 1,100 கோடி இழப்பு: சென்னை ஐகோர்ட் கண்டனம்
29 Nov 2024சென்னை, அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மழைக்காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்
29 Nov 2024சென்னை, மழைக் காலங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து மின்சாரத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
-
சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும்: வங்காளதேசத்திற்கு இந்தியா வலியுறுத்தல்
29 Nov 2024புதுடெல்லி, சிறுபான்மையினரை பாதுகாக்கும் பொறுப்பை வங்காளதேச அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.