எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.22 - 160 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் புதிய வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் நேற்று (21.3.11) மதியம் வெளியிட்டார். ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் பொருளாளர் ஓ.பி.எஸ் போடி தொகுதியிலும், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலைராஜன் தி.நகர் தொகுதியிலும், மகளிரணி மாநிலச் செயலாளர் கோகுலஇந்திரா அண்ணாநகர் தொகுதியிலும், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை சா.துரைசாமி கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து களம் காணுகிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவின்படி, 13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. திருத்தி அமைக்கப்பட்ட அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளில் நிறுத்தப்படுகிறார்கள்.
ஸ்ரீரங்கம் (139):ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர்,
பொன்னேரி (தனி) (2):பொன். ராஜா திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், திருவள்ளூர் (4):ஏ.ரமணா திருவள்ளூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், nullவிருந்தவல்லி (தனி) (5): இரா. மணிமாறன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஆவடி (6):எஸ். அப்துல் ரஹீம், ஆவடி நகரக் கழகச் செயலாளர், நகர மன்ற துணைத் தலைவர், அம்பத்தூர் (8):எஸ். வேதாச்சலம், அம்பத்தூர் நகரக் கழகச் செயலாளர், மாதவரம் (9):வி. மூர்த்தி திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர், திருவொற்றியூர் (10): கே. குப்பன் திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளர் , டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11):பி. வெற்றிவேல் வட சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர், கொளத்தூர் (13): சைதை சா. துரைசாமி
தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், வில்லிவாக்கம் (14):ஜே.சி.டி பிரபாகர் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர், திரு.வி.க. நகர் (தனி) (15): வ. nullநீலகண்டன் வட சென்னை மாவட்டக் கழக அவைத் தலைவர், ராயபுரம் (17):டி. ஜெயக்குமார், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், துறைமுகம் (18):பழ. கருப்பையா
கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்,ஆயிரம்விளக்கு (20): பா. வளர்மதி கழக அமைப்புச் செயலாளர், அண்ணாநகர் (21): எஸ். கோகுல இந்திரா கழக மகளிர் அணிச் செயலாளர், சைதாப்பேட்டை (23):ஜி. செந்தமிழன் தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், தியாகராயநகர் (24):வி.பி. கலைராஜன் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், மயிலாப்nullர் (25): ஆர். ராஜலட்சுமி கழக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை,இணைச் செயலாளர், வேளச்சேரி (26):எம்.கே. அசோக் வேளச்சேரி பகுதிக் கழகச் செயலாளர், சோழிங்கநல்லூர் (27):கே.பி. கந்தன் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர், பெருங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29):மொளச்சூர் இரா. பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பல்லாவரம் (30): ப. தன்சிங் பல்லாவரம் நகரக் கழகச் செயலாளர், தாம்பரம் (31)சின்னையா தாம்பரம் நகரக் கழகச் செயலாளர்,திருப்போரூர் (33):தண்டரை கே. மனோகரன் திருப்போரூர் ஒன்றியக் கழகச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், செய்யூர் (தனி) (34):வி.எஸ். ராஜி லத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர்,
வேட்டக்காரகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்,மதுராந்தகம் (தனி) (35): எஸ். கணிதா சம்பத் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், உத்திரமேரூர் (36):வாலாஜாபாத் பா. கணேசன்
வாலாஜாபாத் ஒன்றியக் கழகச் செயலாளர், காஞ்சிபுரம் (37): வி. சோமசுந்தரம் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், அரக்கோணம் (தனி) (38):சு. ரவி வேலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளாளர்,காட்பாடி (40):எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறை செயலாளர், ராணிப்பேட்டை (41): அ. முஹம்மத்ஜான் வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், ஆற்காடு (42): ஆர். சீனிவாசன்
ஆற்காடு நகரக் கழகச் செயலாளர் ,வேலூர் (43):டாக்டர் வி.எஸ். விஜய் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், வாணியம்பாடி (47): கோவி. சம்பத்குமார் ஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலாளர், ஜோலார்பேட்டை (49):கே.சி. வீரமணி வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர், திருப்பத்தூர் (50):கே.ஜி. ரமேஷ் கந்திலி ஒன்றியக் கழகச் செயலாளர்,ஊத்தங்கரை (தனி) (51): மனோரஞ்சிதம் நாகராஜ் கிருஷ்ணகிரி மாவட்டக் கழக இணைச் செயலாளர்,பர்கூர் (52):கே.இ. கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்,கிருஷ்ணகிரி (53): கே.பி. முனுசாமி
கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர் , பாலக்கோடு (57):கே.பி. அன்பழகன் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர், பாப்பிரெட்டிப்பட்டி (60): பி. பழனியப்பன் தருமபுரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,திருவண்ணாமலை (63):எஸ். இராமச்சந்திரன் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர், கீழ்பென்னாத்தூர் (64):ஏ.கே. அரங்கநாதன் துரிஞ்சாபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் ,கலசபாக்கம் (65):அக்ரிகிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், போளூர் (66): எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன்
போளூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் , செய்யார் (68): முக்கூர் என். சுப்பிரமணியன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ,வந்தவாசி (தனி) (69): செய்யாமூர் வே. குணசீலன்
அனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலாளர், மைலம் (71):கே.பி. நாகராஜன் மைலம் ஒன்றியக் கழகச் செயலாளர்,திண்டிவனம் (தனி) (72):டாக்டர் த. அரிதாஸ் விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி,இணைச் செயலாளர், வானூர் (தனி) (73): ஐ. ஜானகிராமன் விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,விழுப்புரம் (74):சி.வி. சண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,உளுந்தூர்பேட்டை (77): இரா. குமரகுரு விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்,சங்கராபுரம் (79): ப. மோகன் விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், கள்ளக்குறிச்சி (தனி) (80): பா. அழகுவேல் பாபு விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர்
கள்ளக்குறிச்சி நகர மன்றத் தலைவர், ஆத்தூர் (தனி) (82):எஸ். மாதேஸ்வரன் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர், ஏற்காடு (83):செ. பெருமாள்
ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்,ஓமலூர் (84): பல்பாக்கி சி. கிருஷ்ணன் சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், எடப்பாடி (86): எடப்பாடி கே. பழனிசாமி
சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சங்ககிரி (87): விஜயலட்சுமி பழனிச்சாமி, சேலம் (மேற்கு) (88):ஜி. வெங்கடாஜலம், எம்.சி., சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,சேலம் (தெற்கு) (90):எம்.கே. செல்வராஜ் சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், வீரபாண்டி (91): எஸ்.கே. செல்வம் சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,ராசிபுரம் (தனி) (92): ப. தனபால் நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர், நாமக்கல் (94):கே.பி.பி. பாஸ்கர் நாமக்கல் நகரக் கழகச் செயலாளர், குமாரபாளையம் (97):பி. தங்கமணி நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், ஈரோடு (மேற்கு) (99): கே.வி. ராமலிங்கம் ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,மொடக்குறிச்சி (100):ஆர்.என். கிட்டுசாமி
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்,தாராபுரம் (தனி) (101): கே. பொன்னுசாமி ஈரோடு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், காங்கேயம் (102):என்.எஸ்.என். நடராஜ் காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர், பெருந்துறை (103):தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,பவானி (104):பி.ஜி. நாராயணன் கழகப் பொதுக்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்டம், அந்தியூர் (105): எஸ்.எஸ். ரமணீதரன் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் (106):திரு. கே.ஏ. செங்கோட்டையன் கழக தலைமை நிலையச் செயலாளர், உதகமண்டலம் (108): புத்தி சந்திரன் குந்தா ஒன்றியக் கழகச் செயலாளர், மேட்டுப்பாளையம் (111): ஓ.கே. சின்னராஜ் கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர், அவினாசி (தனி) (112): ஏ.ஏ. கருப்புசாமி அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர், திருப்nullர் (வடக்கு) (113): எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்nullர் நகரக் கழகச் செயலாளர், பல்லடம் (115): பல்லடம் கே.பி. பரமசிவம் பல்லடம் ஒன்றியக் கழகச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்,கவுண்டம்பாளையம் (117): வி.சி. ஆறுக்குட்டி சர்க்கார்சாமக்குளம் ஒன்றியக் கழகச் செயலாளர், விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்,கோயம்புத்தூர் (வடக்கு) (118):தா. மலரவன் கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், தொண்டாமுத்தூர் (119): எஸ்.பி. வேலுமணி கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,கோயம்புத்தூர் (தெற்கு) (120): சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,சிங்காநல்லூர் (121):ஆர். சின்னசாமி
அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்,கிணத்துக்கடவு (122):செ. தாமோதரன் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,பொள்ளாச்சி (123): எம்.கே. முத்துகருப்பண்ணசாமி கிணத்துக்கடவு ஒன்றியக் கழகச் செயலாளர், மெட்டுபாவி ஊராட்சி மன்றத் தலைவர், உடுமலைப்பேட்டை (125): பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், மடத்துக்குளம் (126): சி. சண்முகவேலு திருப்nullர் மாவட்டக் கழகச் செயலாளர், பழனி (127): கே.எஸ்.என். வேணுகோபாலு திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர், ஒட்டன்சத்திரம் (128): பி. பாலசுப்பிரமணி ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், நத்தம் (131):இரா. விசுவநாதன் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், வேடசந்தூர் (133): ச. பழனிச்சாமி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், அரவக்குறிச்சி (134): வி. செந்தில்நாதன் கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், கரூர் (135):வி. செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், கிருஷ்ணராயபுரம் (தனி) (136): எஸ். காமராஜ், எம்.சி.,
கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், குளித்தலை (137):பாப்பாசுந்தரம் கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவர், மணப்பாறை (138):ஆர். சந்திரசேகர் மருங்காபுரி ஒன்றியக் கழகச் செயலாளர், திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140):என். மரியம்பிச்சை திருச்சி மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், திருச்சிராப்பள்ளி கிழக்கு (141):ஆர். மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், மணச்சநல்லூர் (144):nullனாட்சி திருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,முசிறி (145):என்.ஆர். சிவபதி கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர்,துறையூர் (தனி) (146): இந்திராகாந்தி திருச்சி புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலாளர், பெரம்பலூர் (தனி) (147): இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், அரியலூர் (149):துரை. மணிவேல் பெரம்பலூர் மாவட்டக் கழக இணைச் செயலாளர்,ஜெயங்கொண்டம் (150): பா. இளவழகன் பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர்,நெய்வேலி (153): எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், கடலூர் (155): எம்.சி. சம்பத் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ,குறிஞ்சிப்பாடி (156):சொரத்தூர் இரா. இராஜேந்திரன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர், புவனகிரி (157): செல்வி ராமஜெயம் கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், காட்டுமன்னார் கோயில் (தனி) (159): என். முருகுமாறன்
கடலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், சீர்காழி (தனி) (160): ம. சக்தி நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், ஙி nullம்புகார் (162):எஸ். பவுன்ராஜ் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,நாகப்பட்டினம் (163): கே.ஏ. ஜெயபால் நாகப்பட்டினம் மாவட்டக் கழகப் பொருளாளர்,வேதாரண்யம் (165): என்.வி. காமராஜ் கழகப் பொதுக்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் மாவட்டம், மன்னார்குடி (167): சிவா. ராஜமாணிக்கம் மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்,திருவாரூர் (168): குடவாசல் எம். இராசேந்திரன் திருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், நன்னிலம் (169):ஆர். காமராஜ் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், திருவிடைமருதூர் (தனி) (170): பாண்டியராஜன் திருநறையூர் ஊராட்சிக் கழகச் செயலாளர், கும்பகோணம் (171): இராம. இராமநாதன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,பாபநாசம் (172):இரா. துரைக்கண்ணு பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலாளர், திருவையாறு (173): எம். ரெத்தினசாமி nullதலூர் ஒன்றியக் கழகச் செயலாளர், தஞ்சாவூர் (174):எம். ரெங்கசாமி தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு (175):ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், கந்தர்வகோட்டை (தனி) (178): சுப்ரமணியன் குளத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளர், விராலிமலை (179):டாக்டர் சி. விஜயபாஸ்கர் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர், திருமயம் (181): பி.கே. வைரமுத்து
புதுக்கோட்டை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், ஆலங்குடி (182):கு.ப. கிருஷ்ணன், அறந்தாங்கி (183):மு. ராஜநாயகம்
சிறுமருதூர் கிளைக் கழகச் செயலாளர், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்,காரைக்குடி (184): சோழன் சித. பழனிச்சாமி சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்,திருப்பத்தூர் (185): ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,மானாமதுரை (தனி) (187): ம. குணசேகரன் மானாமதுரை ஒன்றியக் கழகச் செயலாளர், மேலூர் (188): ஆர். சாமி கழகப் பொதுக்குழு உறுப்பினர், மதுரை புறநகர் மாவட்டம், மதுரை கிழக்கு (189):கே. தமிழரசன்
மதுரை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், சோழவந்தான் (தனி) (190): எம்.வி. கருப்பையா அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர், மதுரை வடக்கு (191):ஏ.கே. போஸ் மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர், மதுரை மேற்கு (194):செல்லூர் கே. ராஜூ
மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,திருமங்கலம் (196): ம. முத்துராமலிங்கம் மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், ஆண்டிபட்டி (198):தங்க தமிழ்செல்வன் தேனி மாவட்டக் கழகச் செயலாளர்,போடிநாயக்கனூர் (200):ஓ. பன்னீர்செல்வம்
கழகப் பொருளாளர்,ராஜபாளையம் (202): கே. கோபால்சாமி
விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்,சாத்தூர் (204):உதயகுமார், கழக மாணவர் அணிச் செயலாளர்,சிவகாசி (205):ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், திருத்தங்கல் நகர மன்ற துணைத் தலைவர், அருப்புக்கோட்டை (207): வைகைச்செல்வன் கழக இலக்கிய அணிச் செயலாளர்,பரமக்குடி (தனி) (209):டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் ராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளர்,முதுகுளத்தூர் (212):மு. முருகன் முதுகுளத்தூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர், விளாத்திகுளம் (213): ஜி.வி. மார்க்கண்டேயன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்,தூத்துக்குடி (214): ஏ. பால் தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவைஇணைச் செயலாளர், திருச்செந்தூர் (215): பி.ஆர். மனோகரன் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்,ஸ்ரீவைகுண்டம் (216): எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்,கோவில்பட்டி (218):கடம்nullர் செ. ராஜு தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை,இணைச் செயலாளர்,சங்கரன்கோவில் (தனி) (219): சொ. கருப்பசாமி கழக அமைப்புச் செயலாளர், வாசுதேவநல்லூர் (தனி) (220):டாக்டர் எஸ். துரையப்பா திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், புளியங்குடி நகர மன்றத் தலைவர், கடையநல்லூர் (221):பி. செந்தூர்பாண்டியன்
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்,ஆலங்குளம் (223):பி.ஜி. ராஜேந்திரன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், திருநெல்வேலி (224):நயினார் நாகேந்திரன் கழக ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,அம்பாசமுத்திரம் (225): இசக்கி சுப்பையா திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர், கன்னியாகுமரி (229): பச்சைமால்
கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர், நாகர்கோவில் (230): நாஞ்சில் ஏ. முருகேசன் கன்னியாகுமரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,குளச்சல் (231): பி. லாரன்ஸ்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்,
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்,கிள்ளியூர் (234):ஆர். ஜார்ஜ் கிள்ளியூர் ஒன்றியக் கழகச் செயலாளர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024