முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023

Thiruvallikkeni kovil

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. 
  • குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் திருமாலை உற்சவம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாசி மண்டல உற்சவாரம்பம்.
  • சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
  • நத்தம் மாரியம்மன் உற்சவாரம்பம்.
  • வைத்தீசுவரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி உற்சவ முடிவு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்