எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லைகா தயாரிப்பில் ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தீராக்காதல். கதை, மனைவி ஷிவாடா மற்றும் மகள் ஆர்த்தியுடன் மகிழ்சியாக வாழ்ந்து வரும் ஜெய், ஒரு நாள் இரவில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேசை ரயில் நிலையத்தில் சந்திக்கிறார். அப்போது பழைய நினைவுகளுடன் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொள்கின்றனர். அடித்து துன்புறுத்தும் கனவனால் வாழ்கையே வெறுத்து போயிருக்கும் நிலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முன்னாள் காதலன் ஜெய்யின் ஆறுதலான வார்த்தைகளால் அக மகிழுகிறாள். இந்நிலையில் இந்த விசயம் ஜெய்யின் மனைவிக்கு தெரிய வர குடும்பம் இரண்டாக பிரிகிறது. இறுதியில் ஐஸ்வர்யா என்ன ஆனார் மனைவியை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. ஆரம்பத்தில் அற்புதமாக தொடங்கும் படம் நேரம் செல்ல வழக்கமான படமாகி விடுகிறது. ஆனாலும், ஜெய். அவரது மனைவியாக வரும் ஷிவாடா. முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மூவரும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அழகான இசையால் வருடிய சித்து குமாரை வாழ்த்துக்கள். மொத்தத்தில் காதல் அழிவதில்லை என்ற போக்கில் திரைக்கதை வடிவமைத்த இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கு பாராட்டுகள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025