எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எட்டாவாவில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து நள்ளிரவு 12:30 மணியளவில் கார் மீது மோதியது. ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்தும் காரும் பயங்கரமாக மோதியது. இதனால் 6 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன் தாக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், கார் அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கீழே விழுந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் உதவியுடன் சைபாய் மருத்துவ பல்கலைக் கழகத்தில் அனுமதித்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர்களில் 3 பேர் பேருந்திலும், 3 பேரும் காரில் பயணம் செய்துள்ளனர். லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.
இதற்கிடையில், எதிர்புறத்தில் இருந்து லக்னோ நோக்கி வந்த சைலோ கார் ஒன்று எதிர்புறம் வந்து மோதியது. மோதல் சத்தம் அதிகமாக இருந்ததால் பஸ், கார்களில் சென்றவர்கள் அலறினர். தற்போது இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் காரில் பயணம் செய்த 3 பேரும், பேருந்தில் பயணம் செய்த 3 பேரும் அடங்குவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025