எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? என்கிற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து ஜி.கே.எம். காலனியில் தொடக்கப்பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்கிடையே அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி துணை முதல்வராவது குறித்து கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இப்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என முதல்வர் ஸ்டாலின் சூசகமாக பதிலளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |