Idhayam Matrimony

சென்னையில் 9-ம் தேதி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      அரசியல்
ADMK-Office

சென்னை, சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற   9-ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை  அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். மாளிகையில்  வரும் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட  செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து