Idhayam Matrimony

பாரீஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் வென்றது.

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
8-Ram-50-A

Source: provided

ஹர்மன்ப்ரீத் அபாரம்...

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி,ஸ்பெயின் அணியுடன் .உலக தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணியுடன் 7 ஆம் இடத்தில் இருக்கும் இந்திய அணி மோதியது. ஹர்மன்ப்ரீத் சிறப்பாக விளையாடி 2 கோல் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். . இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து