எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ. 51,400-க்கு விற்பனையானது.
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.53,360-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,300 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது.இதனைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளயின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மீண்டு உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.51,200-க்கும், புதன்கிழமை மேலும் கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 50,800-க்கும், ஒரு கிராம் ரூ. 6,350-க்கு விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை மேலும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 75-ம், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.51,400-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 6,645-க்கு விற்பனையானது. அதுபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ.88-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,500 உயர்ந்து ரூ.88,000-க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025