எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 6 நாட்கள் மழை தொடரும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று, (13.08.2024) நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14.08.2024: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 15.08.2024: திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16.08.2024: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 17.08.2024 மற்றும் 18.08.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 days ago |
-
நீட் தேர்வு விலக்கு முதல் மது ஒழிப்பு வரை: த.வெ.க செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்
03 Nov 2024சென்னை : நடிகர் விஜய் தலைமையில் நடந்த த.வெ.க.,வின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தமிழகம், புதுவையில் வரும் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்
03 Nov 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 9-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-11-2024
03 Nov 2024 -
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
03 Nov 2024சேலம் : வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் என்று அ.தி.மு.க.
-
சிங்கப்பூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்
03 Nov 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் முருகன் ஆலயங்களில் கந்த சஷ்டி திருவிழா வரும் 8-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
-
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் சீக்கியர்களுக்கு இலவச விசா : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
03 Nov 2024லாகூர் : அமெரிக்கா, கனடா, பிரிட்டனை சேர்ந்த சீக்கியர்களுக்கு 30 நிமிடங்களில் ஆன்லைனில் இலவசமாக விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
அக்., மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது : ஆய்வறிக்கையில் தகவல்
03 Nov 2024புதுடெல்லி : மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் த
-
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
03 Nov 2024மும்பை: நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்தியாவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.
-
முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி: இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் 6.8 கோடி வாக்குகள் பதிவு
03 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு செலுத்தும் வசதி நடைமுறை காரணமாக இதுவரை 6.8 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
03 Nov 2024சென்னை : துரைப்பாக்கம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது, குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
போட்ஸ்வானா புதிய அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
03 Nov 2024புதுடெல்லி : போட்ஸ்வானா நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டுமா பொகோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து அதிகரிப்பு: 63 அடியை எட்டும் வைகை அணை நீர்மட்டம்
03 Nov 2024தேனி : தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியை விரைவில் எட்டவுள்ளது.
-
சென்னையில் 10-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு
03 Nov 2024சென்னை : தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் வருகிற 10-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
-
ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு டிச. 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : இந்து சமய அறநிலையத்துறை தகவல்
03 Nov 2024சென்னை : ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி
03 Nov 2024புதுடெல்லி : காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
03 Nov 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கும்ப்ளேவின் சாதனையை தகர்த்து வான்கடே மைதானத்தில் அஸ்வின் புதிய மைல்கல்
03 Nov 2024மும்பை: வான்கடே மைதானத்தில் அதிக விக்கெட் (டெஸ்ட் கிரிக்கெட்) வீழ்த்திய இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
-
தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சாதனை
03 Nov 2024சென்னை : தீபாவளி சிறப்பு பஸ் முன்பதிவில் அரசு விரைவு பஸ் போக்குவரத்துக் கழகம் புதிய சாதனை படைத்துள்ளது.
-
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை
03 Nov 2024வாஷிங்டன் : நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகி உள்ள புதிய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
பத்மநாப சுவாமி கோவில் விழாவுக்காக 5 மணி நேரம் விமானங்கள் நிறுத்தம் : திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவிப்பு
03 Nov 2024திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவில் ஐப்பசி ஆறாட்டு விழாவிற்காக வரும் 9-ம் தேதி 5 மணி நேரம் விமான இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக திருவனந்தபுரம் விமான நிலையம் அறிவி
-
சூடானில் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை
03 Nov 2024சூடான் : சூடானில் பாலியல் வன்கொடுமைக்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் அருள்பாலிப்பு
03 Nov 2024திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் முருகப் பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போன் பேசினால் 6 மாதம் சிறை
03 Nov 2024டோக்கியோ : ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
-
சொத்துகளை எந்த நிலப்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய புதிய திட்டம் : டெல்லியில் விரைவில் அமல்
03 Nov 2024புதுடெல்லி : பொதுமக்கள் சொத்துகளை எந்த நிலப்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு செய்யலாம் என்ற திட்டம் டெல்லியில் விரைவில் அமலாக உள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்
03 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் காயமடைந்தனர்.