எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் Barry Jenkins-இன் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு சித்திரம், இந்தியாவில் 20-th டிசம்பர் 2024 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது! இந்த மன்னனும் அவனுடைய சந்ததியும் மீண்டும் ஒருமுறை காட்டை ஆளுவார்கள்!
ஷாருக்கான், ஆர்யன் கான் மற்றும் ஆப்ராம் கான் இணைந்து, The Lion King படத்தின் இந்தி பதிப்பிற்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்!
காட்டின் இறுதி ராஜா, முபாசா: லயன் கிங்கின் பாரம்பரியத்தை ஆராய்வதற்கான நேரம் இது!
இதுவரை கண்டிராத அளவிற்கு நட்சத்திர நடிகர்களின் இணைப்பு அரங்கேறியுள்ளது!
இப்படத்தின் கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்கும் விதத்தில், ஷாருக்கான் மற்றும் அவரது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் அப்ராம், ஆகியோர் தங்களது குரல் வளத்தை வாஞ்சையோடு வழங்கியுள்ளார்கள்!
2019-ன் லைவ்-ஆக்ஷன் படமான The Lion King என்ற பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, ஷாருக்கான் முபாஸாவாக மீண்டும் பவனி வருகிறார்!
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025