எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : துலீப் டிராபி 2024 கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் முன்புபோல் இல்லாமல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம் வீரர்கள்....
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தவிர, மற்ற அனைத்து முன்னணி இந்திய வீரர்களும் இத்தொடரில் விளையாட உள்ளனர். இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. துலீப் டிராபி 2024 தொடரில் அபாரமாக செயல்படும் இளம் வீரர்களுக்கு, வங்காளதேச தொடரில் இடம் வழங்க, வாய்ப்பு உள்ளதால், இளம் வீரர்கள் முழு ஆற்றலுடன் விளையாட வாய்ப்புள்ளது.
இஷான் கிஷன்...
இந்நிலையில் துலீப் டிராபி தொடருக்கான இந்தியா 'டி' அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இன்று தொடங்க உள்ள தொடக்க ஆட்டத்தில் (இந்தியா 'சி' அணிக்கு எதிராக) விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இன்று தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா 'டி' அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |