எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பங்கேற்கிறது.
முன்னணி வீரர்கள் காயம்...
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை ஜனவரி 12-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என 8 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கும் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய அணி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வீரர்களின் பட்டியலை தயார் செய்யவில்லை. பும்ரா உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளதால் தேர்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) கோரிக்கை வைத்தது.
18 அல்லது 19-ம் தேதிக்குள்...
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வரும் 18 அல்லது 19-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜிவ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். அன்றைய தேதிகளில் இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு குழு கூட்டம் நடைபெற்று விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |