முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

வியாழக்கிழமை, 26 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

டாக்கா, ஜூன் 27 - மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் இரவு வங்காளதேசம் சென்றார். மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு அவர் முதல் முறையாக வெளிநாடு சென்றார். சுஷ்மா ஸ்வராஜ் நேற்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். இரு நாட்டு உறவுகள் பற்றி இருவரும் விவாதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்