முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் ஜனாதிபதி சுஷ்மாவுடன் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி முகமது அஷ்ரப் கனி தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூவுடன் பேசினார். அப்போது இருநாட்டு வெளியுறவுத்துறை விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து