எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் வண்ணமயமாக நடைபெறும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவாகும். இந்தாண்டு 4 நாட்கள நடைபெறும் ரிவேரா கலைவிழா கடந்த 2 தேதி தொடங்கியது இதில் உள்நாட்டிலிருந்தும் ஆப்ரிக்கா தெற்காசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள 250 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவமாணவியர் பங்கேற்றுள்ளனர். இதில் மாணவர்களின் விளையாட்டு மற்றும் அறிவு திறனை வெளிக்கொணரும் வகையில் 150 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. ரிவேரா கலை விழாவை கடந்த 12ந் தேதி காலை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார். அன்று மாலை விஐடி திறந்த வெளி அரங்கில் இந்திய திரை இசை பாடகர் சங்கர் மகாவேன் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாளில் முக்கிய நிகழ்வுகளாக இந்தியா சீனா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரம் பறைசாற்றும் வகையில் ஐக்கியா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவமாணவியர் ஆடல் பாடல்களுடன் அரங்கேற்றினர். அன்று இரவு விஐடி திறந்தவெளி அரங்கில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற கிழக்கத்திய மற்றும் மேற்கத்தியா நடன போட்டி நடைபெற்றது. இந்த நடன போட்டிக்கு நடன இயக்குநர் கல்யான் நடுவராக இருந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து பாலிவுட் இசை கலைஞர் அர்மான் மாலிக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது கிழக்கத்திய நடன போட்டியில் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், முதலிடத்தையும் விஐடி சென்னை வளாகம் இரண்டாமிடத்தையும், மேற்கத்திய நடன போட்டியில் சென்னை லயோலா கல்லூரி முதலிடத்தையும், அண்ணா பல்கலைகழகம் இரண்டாமிடத்தையும், எஸ்ஆர்எம் பல்கலைகழகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. விஐடி ரிவேரா கலை விழா நிகழ்வுகளில் ஒன்றாக விஐடி மாதிரி ஐக்கிய நாடுகள் சபை அரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 600 மாணவமாணவியர் பங்கேற்று சர்வேதச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பு, சிரியா நாட்டில் மனித உரிமை நிலை நாட்டுதல், ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கான மேலாண்மை, இஸ்ரேல் நாட்டு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான விழிப்புனர்ச்சி, பெண்களின் ஆளுமையை ஊக்குவித்தல், இந்திய நாட்டின் புதிய கல்வி கொள்கை சம்மந்தமா விவாதிக்கப்பட்டது. நேஷ்னல் பேமென்ட்ஸ் கார்பரேசன் சேர்மன் பாலசந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சமூக விழிப்புணர்ச்சி மற்றும் மிதமிஞ்சிய காமெடி என்ற தலைப்புகளில் முதல் நிமிடம் ஓடும் தமிழ் குறும் படம் தயாரித்தல் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.இதற்கு இளமி தமிழ் சினிமா இயக்குநர் ஜீலியன் பிரகாஷ் மற்றும் மூடர் கூடம் பட நடிகர் இயக்குநர் நவீன் ஆகியோர் நடுவர்களாக இருந்து 15 சிறந்த குறும் படங்களை தேர்வு செய்தனர். அதே போன்று மற்ற இந்திய மொழிகளில் குறும்படம் தயாரிக்கும் போட்டி அதே கண்கள் பட இயக்குநர் ரோயின் வெங்கடேஷ் இசையமைப்பாளர் ஜிப்ரான் நடுவர்களாக விளங்கிய போட்டியும் நடத்தப்பட்டது.இதில் மாணவர்கள் 51 குறும்படங்களை தயாரித்தனர். ரிவேரா நிகழ்வாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி முதலிடத்தையும் காஞ்சிபுரம் சந்திரசேகர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயா இரண்டாமிடத்தையும் விஐடி பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. ஆண்களுக்கான கைப்பந்து போட்டியில் சேலம் ஏவிஎஸ் கலைக் கல்லூரி முதலிடத்தையும் கிண்டி அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிஇரண்டாமிடத்தையும் கோவை இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன. டென்னிஸ் ஆண்கள் போட்டியில் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும் விஐடி பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் விஐடி சென்னை வளாகம் மூன்றாமிடத்தையும் பெற்றன. பெண்களுக்கான கையுந்து பந்து போட்டியில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தையும் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி இரண்டாமிடத்தையும் புதுச்சேரி மனக்குள விநாகர் தொழில்நுட்ப கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024