எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் செனட் துணை சேர்மன் ஹெய்தேரிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்திவந்தார். இந்நிலையில், பாகிஸ்தான் செனட் துணை சேர்மன் மவுலானா அப்துல் கபூர் ஹெய்தேரிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ஹெய்தேரி பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமியாட் உலெம இஸ்லாமின் பொதுச் செயலாளராக உள்ளார்.
பயணம் ரத்து
ஐக்கிய நாடுகள் சார்பில் இன்று நடைபெறவிருந்த மாநாட்டில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹெய்தேரி அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அனுப்பி இருந்தது. பாகிஸ்தான் செனட்டின் ஓய்வு பெற்ற பொதுச் செயலாளர் சலாஹூத்தீன் திர்மிஸிக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு மட்டும் அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. விசா மறுக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு பேரது பயணத்தையும் பாகிஸ்தான் செனட் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025