எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 17 - 160 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (16.3.2011) மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், அவைத் தலைவர் மதுசூதனன் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலும், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விபரம் வருமாறு:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, 13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளில் நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.ஸ்ரீரங்கம் , (139):ஜெ ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
2.கும்மிடிnullண்டி (1):வி. கோபால் நாயுடு
கும்மிடிnullண்டி ஒன்றியக் அ.தி.மு.க. செயலாளர்
3.பொன்னேரி (தனி) (2):பொன். ராஜா,
திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்
4.திருவள்ளூர் (4):ஏ. ரமணா,
திருவள்ளூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
5.nullவிருந்தவல்லி (தனி) (5):இரா. மணிமாறன்,
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
6.ஆவடி (6):எஸ். அப்துல் ரஹீம்
ஆவடி நகரக் கழகச் செயலாளர்
7.அம்பத்தூர் (8):எஸ். வேதாச்சலம்
அம்பத்தூர் நகரக் கழகச் செயலாளர்
8.மாதவரம் (9):வி. மூர்த்தி
திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர்
9.திருவொற்றியூர் (10):கே. குப்பன்,
திருவொற்றியூர் நகரக் கழகச் செயலாளர்
10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11):இ. மதுசூதனன்
கழக அவைத் தலைவர்
11.பெரம்nullர் (12):பி. வெற்றிவேல்,
வட சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர்
12.வில்லிவாக்கம் (14):பிரபாகர்,
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்
13.திரு.வி.க. நகர் (தனி) (15):வ. nullநீலகண்டன்
வட சென்னை மாவட்டக் கழக அவைத் தலைவர்
14.ராயபுரம் (17):டி. ஜெயக்குமார்,
வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்
15.துறைமுகம் (18):பழ. கருப்பையா
கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
16.ஆயிரம்விளக்கு (20):பா. வளர்மதி,
கழக அமைப்புச் செயலாளர்
17.அண்ணாநகர் (21):எஸ். கோகுல இந்திரா,
கழக மகளிர் அணிச் செயலாளர்
18.விருகம்பாக்கம் (22):ஆர். கமலக்கண்ணன்
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
19.சைதாப்பேட்டை (23):ஜி. செந்தமிழன்,
தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்
20.தியாகராயநகர் (24):வி.பி. கலைராஜன்,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்
21.மயிலாப்nullர் (25):ஆர். ஜானகி,
தென் சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு
துணைச் செயலாளர்
22.வேளச்சேரி (26):எம்.கே. அசோக்,
வேளச்சேரி பகுதிக் கழகச் செயலாளர்
23.சோழிங்கநல்லூர் (27):கே.பி. கந்தன்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்
பெருங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர்
24.ஆலந்தூர் (28):வெங்கட்ராமன்,
ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர்
25.ஸ்ரீபெரும்புதூர் (29):மொளச்சூர் இரா. பெருமாள்,
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
26. தன்சிங்
பல்லாவரம் நகரக் கழகச் செயலாளர்
27.தாம்பரம் (31):கூ.மு.ஆ. சின்னையா,
தாம்பரம் நகரக் கழகச் செயலாளர்
28.செங்கல்பட்டு (32):கே.என். இராமச்சந்திரன்,
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்
29.திருப்போரூர் (33):தண்டரை கே. மனோகரன்
திருப்போரூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
30.செய்யூர் (தனி) (34):வி.எஸ். ராஜி,
லத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
31.மதுராந்தகம் (தனி) (35):எஸ். கணிதா சம்பத்,
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
32.உத்திரமேரூர் (36):வாலாஜாபாத் பா. கணேசன்
வாலாஜாபாத் ஒன்றியக் கழகச் செயலாளர்
33.காஞ்சிபுரம் (37): வி. சோமசுந்தரம், கா ஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
34.காட்பாடி (40):எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,
வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறை செயலாளர்
35.ராணிப்பேட்டை (41):அ. முஹம்மத்ஜான்,
வேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்
36.வேலூர் (43):டாக்டர் வி.எஸ். விஜய்,
வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்
37.ஜோலார்பேட்டை (49):கே.சி. வீரமணி,
வேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
38.ஊத்தங்கரை (தனி) (51):மனோரஞ்சிதம் நாகராஜ்
கிருஷ்ணகிரி மாவட்டக் கழக இணைச் செயலாளர்
39.பர்கூர் (52):கே.இ. கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்
40.கிருஷ்ணகிரி (53):கே.பி. முனுசாமி,
கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளர்
41.பாலக்கோடு (57):கே.பி. அன்பழகன்,
தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்
42.அரூர் (தனி) (61):ஆர்.ஆர். முருகன்,
அரூர் ஒன்றியக் கழகச் செயலாளர்
43.கலசபாக்கம் (65):அக்ரி ளு.ளு. கிருஷ்ணமூர்த்தி,
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
44.செஞ்சி (70):ஆர். தமிழ்மொழி ராஜதத்தன்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
45.மைலம் (71): கே.பி. நாகராஜன்,
மைலம் ஒன்றியக் கழகச் செயலாளர்
46.திண்டிவனம் (தனி) (72):டாக்டர் த. அரிதாஸ்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி
இணைச் செயலாளர்
47.விழுப்புரம் (74):சி.வி. சண்முகம்,
விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
48.விக்கிரவாண்டி (75): சிந்தாமணி ஆர். வேலு
விக்கிரவாண்டி ஒன்றியக் கழகச் செயலாளர்
49.உளுந்தூர்பேட்டை (77):இரா. குமரகுரு, எம்.எல்.ஏ.,
விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
50.சங்கராபுரம் (79):ப. மோகன்,
விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
51.கள்ளக்குறிச்சி (தனி) (80):பா. அழகுவேல் பாபு,
விழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர்
கள்ளக்குறிச்சி நகர மன்றத் தலைவர்
52.ஏற்காடு (83):செ. பெருமாள்
ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
53.ஓமலூர் (84):பல்பாக்கி சி. கிருஷ்ணன்
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
54.எடப்பாடி (86):எடப்பாடி கே. பழனிசாமி,
சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
55.சேலம் (மேற்கு) (88):ஜி. வெங்கடாஜலம், எம்.சி.,
சேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
56.சேலம் (வடக்கு) (89):விஜயலட்சுமி பழனிச்சாமி
முன்னாள் அமைச்சர்
57.சேலம் (தெற்கு) (90):எம்.கே. செல்வராஜ்,
சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
58.வீரபாண்டி (91):எஸ்.கே. செல்வம்
சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
59.ராசிபுரம் (தனி) (92):ப. தனபால்,
நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்
60.குமாரபாளையம் (97):பி. தங்கமணி,
நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
61.ஈரோடு (கிழக்கு) (98):இரா. மனோகரன்,
ஈரோடு நகரக் கழகச் செயலாளர்
62.ஈரோடு (மேற்கு) (99):கே.வி. ராமலிங்கம்,
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
63.மொடக்குறிச்சி (100): ஆர்.என். கிட்டுசாமி
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
64.தாராபுரம் (தனி) (101):கே. பொன்னுசாமி,
ஈரோடு மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
65.காங்கேயம் (102): என்.எஸ்.என். நடராஜ், (
காங்கேயம் ஒன்றியக் கழகச் செயலாளர்
66.பெருந்துறை (103):தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,
ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
67.பவானி (104):எம்.ஆர். துரை,
ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
பவானி நகர மன்றத் தலைவர்
68.அந்தியூர் (105):எஸ்.எஸ். ரமணீதரன்,
அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
69.கோபிசெட்டிப்பாளையம் (106):கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ.,
கழக தலைமை நிலையச் செயலாளர்
70.உதகமண்டலம் (108):புத்தி சந்திரன்,
குந்தா ஒன்றியக் கழகச் செயலாளர்
71.மேட்டுப்பாளையம் (111):ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ.,
கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்
72.அவினாசி (தனி) (112):ஏ.ஏ. கருப்புசாமி
அவினாசி ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்
73.திருப்nullர் (வடக்கு) (113):எம்.எஸ்.எம். ஆனந்தன்
திருப்nullர் நகரக் கழகச் செயலாளர்
74.திருப்nullர் (தெற்கு) (114):திருப்nullர் ஏ. விசாலாட்சி,
கழக மகளிர் அணி துணைச் செயலாளர்
75.பல்லடம் (115):பல்லடம் கே.பி. பரமசிவம்
பல்லடம் ஒன்றியக் கழகச் செயலாளர்
76.சூலூர் (116):செ.ம. வேலுசாமி,
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
77.கவுண்டம்பாளையம் (117):வி.சி. ஆறுக்குட்டி
சர்க்கார்சாமக்குளம் ஒன்றியக் கழகச் செயலாளர்
விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்
78.கோயம்புத்தூர் (வடக்கு) (118):தா. மலரவன், எம்.எல்.ஏ.,
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
79.தொண்டாமுத்தூர் (119):எஸ்.பி. வேலுமணி,
கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
80.கோயம்புத்தூர் (தெற்கு) (120):சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,
கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்
81.சிங்காநல்லூர் (121):ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
82.கிணத்துக்கடவு (122):செ. தாமோதரன், எம்.எல்.ஏ.,
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
83.பொள்ளாச்சி (123):எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,
கிணத்துக்கடவு ஒன்றியக் கழகச் செயலாளர்
84.உடுமலைப்பேட்டை (125):பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், எம்.எல்.ஏ., அவர்கள்
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
85.மடத்துக்குளம் (126):சி. சண்முகவேலு,
திருப்nullர் மாவட்டக் கழகச் செயலாளர்
86.பழனி (127):கே.எஸ்.என். வேணுகோபாலு,
திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்
87.ஒட்டன்சத்திரம் (128):பி. பாலசுப்பிரமணி
ஒட்டன்சத்திரம் தொகுதிக் கழகச் செயலாளர்
88.நத்தம் (131):இரா. விசுவநாதன்,
திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்
89.திண்டுக்கல் (132):திரு. பி. ராமுத் தேவர்
திண்டுக்கல் நகரக் கழகச் செயலாளர்
90.வேடசந்தூர் (133):ச. பழனிச்சாமி,
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
91.அரவக்குறிச்சி (134):வி. செந்தில்நாதன்,
கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்
92.கரூர் (135):வி. செந்தில்பாலாஜி,
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
93.கிருஷ்ணராயபுரம் (தனி) (136):எஸ். காமராஜ்
கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
94.குளித்தலை (137):ஹ. பாப்பாசுந்தரம்
கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவர்
95.மணப்பாறை (138):ஆர். சந்திரசேகர்
மருங்காபுரி ஒன்றியக் கழகச் செயலாளர்
96.திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140):என். மரியம்பிச்சை,
திருச்சி மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்
97.திருச்சிராப்பள்ளி கிழக்கு (141):ஆர். மனோகரன்,
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
98.திருவெறும்nullர் (142):டாக்டர் சி. விஜயபாஸ்கர்,
கழக மருத்துவ அணி துணைச் செயலாளர்
99.முசிறி (145):என்.ஆர். சிவபதி,
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலாளர்
100.பெரம்பலூர் (தனி) (147):இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்
101.கடலூர் (155):எம்.சி. சம்பத்,
கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
102.குறிஞ்சிப்பாடி (156):சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
103.சீர்காழி (தனி) (160):ம. சக்தி,
நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்
104.nullம்புகார் (162):எஸ். பவுன்ராஜ்
செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
105.நாகப்பட்டினம் (163):கே.ஏ. ஜெயபால்,
நாகப்பட்டினம் மாவட்டக் கழகப் பொருளாளர்
106.கீழ்வேலூர் (தனி) (164):திருவாரூர் அ. அசோகன்,
தலைமைக் கழகப் பேச்சாளர்
107.திருத்துறைப்nullண்டி (தனி) (166):டாக்டர் கே. கோபால்,
திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்
108.மன்னார்குடி (167):சிவா. ராஜமாணிக்கம்,
மன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்
109.திருவாரூர் (168):குடவாசல் எம். இராசேந்திரன்
திருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்
110.நன்னிலம் (169):ஆர். காமராஜ்,
திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
111.கும்பகோணம் (171):இராம. இராமநாதன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 112.பாபநாசம் (172):இரா. துரைக்கண்ணு,
பாபநாசம் ஒன்றியக் கழகச் செயலாளர்
113.திருவையாறு (173):எம். ரெங்கசாமி,
தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
114.ஒரத்தநாடு (175):திரு. ஆர். வைத்திலிங்கம்,
தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
115.கந்தர்வகோட்டை (தனி) (178):ந. சுப்ரமணியன்,
குளத்தூர் ஊராட்சிக் கழகச் செயலாளர்
116.விராலிமலை (179):வி.சி. இராமையா
புதுக்கோட்டை மாவட்டக் கழகப் பொருளாளர்
117.புதுக்கோட்டை (180):டி. கருப்பையா அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளர்
118.திருமயம் (181):பி.கே. வைரமுத்து
புதுக்கோட்டை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்
119.ஆலங்குடி (182):கு.ப. கிருஷ்ணன்,
முன்னாள் அமைச்சர்
120.காரைக்குடி (184):சோழன் சித. பழனிச்சாமி
சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்
121.திருப்பத்தூர் (185):ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,
முன்னாள் அமைச்சர்
122.சிவகங்கை (186):கே.ஆர். முருகானந்தம்,
சிவகங்கை மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர்
123.மானாமதுரை (தனி) (187):ம. குணசேகரன்,
மானாமதுரை ஒன்றியக் கழகச் செயலாளர்
124.சோழவந்தான் (தனி) (190):எம்.வி. கருப்பையா,
அலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலாளர்
125.மதுரை தெற்கு (192)செல்லூர் கே. ராஜூ,
மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
126.மதுரை மையம் (193):வி.வி. ராஜன் செல்லப்பா,
மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்
127.மதுரை மேற்கு (194):பெ. சாலைமுத்து,
மதுரை மேற்கு 2ஆம் பகுதிக் கழகச் செயலாளர்
128.திருப்பரங்குன்றம் (195):ஏ.கே. போஸ்,
மதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்
129.திருமங்கலம் (196):. ம. முத்துராமலிங்கம்
மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
130.உசிலம்பட்டி (197):பா. nullநீதிபதி,
உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
131.ஆண்டிபட்டி (198):தங்க தமிழ்செல்வன்,
தேனி மாவட்டக் கழகச் செயலாளர்
132.பெரியகுளம் (தனி) (199):கே. இளமுருகன்
பெரியகுளம் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்
133.போடிநயாக்கனூர் (200):திரு. ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,
கழகப் பொருளாளர்
134.கம்பம் (201):கே. சந்தனகுமார்
தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்
135.ராஜபாளையம் (202):கே. கோபால்சாமி,
விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்
136.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) (203):கே. சீனிவாசன்
விருதுநகர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர்
137.சாத்தூர் (204):உதயகுமார்,
கழக மாணவர் அணிச் செயலாளர்
138.சிவகாசி (205):மு.கூ. ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
139.விருதுநகர் (206):எஸ்.வி.பி. ரவி
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
140.அருப்புக்கோட்டை (207):வைகைச்செல்வன்,
கழக இலக்கிய அணிச் செயலாளர்
141.பரமக்குடி (தனி) (209):டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,
ராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளர்
142.முதுகுளத்தூர் (212): மு. முருகன்
முதுகுளத்தூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்
143.விளாத்திகுளம் (213):ஜி.வி. மார்க்கண்டேயன்,
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
144.தூத்துக்குடி (214):எஸ். ஜெனிபர் சந்திரன்,
கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் 145.திருச்செந்தூர் (215):பி.ஆர். மனோகரன்,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்
146.ஸ்ரீவைகுண்டம் (216):எஸ்.பி. சண்முகநாதன்
தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர்
147.ஒட்டப்பிடாரம் (தனி) (217): என். சின்னத்துரை,
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
148.கோவில்பட்டி (218):கடம்nullர் செ. ராஜு
தூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை
இணைச் செயலாளர்
149.சங்கரன்கோவில் (தனி) (219):சொ. கருப்பசாமி, எம்.எல்.ஏ.,
கழக அமைப்புச் செயலாளர்
150.வாசுதேவநல்லூர் (தனி) (220):டாக்டர் எஸ். துரையப்பா,
திருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்
புளியங்குடி நகர மன்றத் தலைவர்
151.கடையநல்லூர் (221):பி. செந்தூர்பாண்டியன்
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
152.தென்காசி (222):கே. அண்ணாமலை
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர்
153.ஆலங்குளம் (223):பி.ஜி. ராஜேந்திரன்,
திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
154.திருநெல்வேலி (224):நயினார் நாகேந்திரன்,
கழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
155.அம்பாசமுத்திரம் (225):இசக்கி சுப்பையா,
திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்
156.நாங்குநேரி (227):ஆர்.எஸ். முருகன்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்
157.ராதாபுரம் (228):எல். சசிகலா புஷ்பா,
கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்
158.கன்னியாகுமரி (229):மு.கூ. பச்சைமால்
கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர்
159.நாகர்கோவில் (230):நாஞ்சில் ஏ. முருகேசன்
கன்னியாகுமரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்
160.குளச்சல் (231):பி. லாரன்ஸ்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப