எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள் என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்தார். அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கடந்த இரு தினங்களாக உங்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்.
அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. தி.மு.க. போல அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன். தலைவன் கிடையாது. தி.மு.க. போல வாரிசு அரசியல் இங்கு கிடையாது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. அ.தி.மு.க. வில் இருக்கும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அதற்கு எந்த தடையும் கிடையாது. என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரைவையில் நேற்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினார். மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அவர் வழக்கமாக வருகைதரும் வழியாக இல்லாமல் கடந்த இரு நாட்களாக வேறு நுழைவாயில் பகுதியாக சட்டப்பேரவைக் வருகைகு தந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி மறுப்பு: சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அறிவிப்பு
14 Mar 2025சென்னை, அமலாக்கத் துறை உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றிவெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் உரிய சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர
-
மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
14 Mar 2025மும்பை : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
இந்திய அணி வெற்றி...
-
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தங்கம் தென்னரசு
14 Mar 2025சென்னை, 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபரின் நிபந்தனைகள்
14 Mar 2025மாஸ்கோ : 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.
-
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து
14 Mar 2025மும்பை : மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
-
தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சியினர் கருத்து
14 Mar 20252025 - 26-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
-
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா
14 Mar 2025புதுடெல்லி : வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ. 1,243 கோடி வருவாய்யை இந்தியா ஈட்டியுள்ளது.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு ஜாமீன்
14 Mar 2025மதுரை : சிறுமி பாலியல் வழக்கில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பணிப்பெண்கள் மீது பயணி தாக்குதல்: அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
14 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
-
ஐ.பி.எல். டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்
14 Mar 2025புதுடெல்லி : ஐ.பி.எல். 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
-
தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் : முதல்வருக்கு அன்பில் மகேஷ் பாராட்டு
14 Mar 2025சென்னை, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.
-
வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
14 Mar 2025டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: அதிபர் டிரம்பிற்கு பின்னடைவு
14 Mar 2025வாஷிங்டன் : ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டு: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
14 Mar 2025புதுடெல்லி : பலுசிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கலாம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள இந்தியா, பயங்கரவாதத்தி
-
இத்தாலியில் நிலநடுக்கம்
14 Mar 2025நேப்பிள்ஸ் : இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியில் உறைந்த அந்த நாட்டு மக்கள்.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
-
குஜராத்தில் பயங்கரம்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 3 பேர் பலி
14 Mar 2025காந்திநகர் : குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
-
விமான தரையிறங்கும்போது காணாமல் போன சக்கரம் - பாகிஸ்தானில் பரபரப்பு
14 Mar 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இருந்து லாகூர் செல்லும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான பி.கே.-306 விமானம் நேற்றுமுன்தினம் காலை பு
-
அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்காவுக்கு போலந்து அழைப்பு
14 Mar 2025வார்சா : உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், தங்கள் நாட்டிற்கும் அணு ஆயுத பாதுகாப்பு தேவை என 'நேட்டோ' நாடுகளில் ஒன்றான போலந்த
-
ரிஷப் பந்த்துக்கு புகழாரம்
14 Mar 2025இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது.
-
பும்ரா பங்கேற்காததால் மும்பை அணிக்கு சிக்கல்?
14 Mar 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐ.பி.எல்.
-
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
14 Mar 2025சென்னை : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்குகிறது.
-
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்
14 Mar 2025சென்னை : மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.