முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024

rameswaram-new

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி,தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.
  • சென்னை கேசவப்பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தலங்களில் சூரிய  பிரபையில் பவனி.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடாயாற்று.
  • வீரபாண்டி கௌமாரியம்மன்புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
  • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்