எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - வரும் 7 ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் பாசறை எழுச்சி தின பேரணிக்கு தலைமை ஏற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் பட்டியலை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளரும் எம்.பியுமான ப.குமார் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் தொடக்க நாளான மார்ச் 7 ந்தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் பாசறை தின எழுச்சி பேரணி நடத்த அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அன்புக்கட்டளையிட்டுள்ளார். இந்த பேரணிகளுக்கு தலைமையேற்போர் பட்டியலை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான குமார் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
வடசென்னை ( தெற்கு மாவட்டம்). அதிமுக அவைத்தலைவர் இ. மதுசூதனன், மாவட்டசெயலாளர்
இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் முருகன்.
------------------------------------------------------------------
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம், அதிமுக அமைப்பு செயலாளர் . சி. பொன்னையன்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்சிறுணியம் பி. பலராமன் அவர்கள் ()
திருவள்ளூர் கிழக்குமாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் மகேஷ்
------------------------------------------------------------------
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் அதிமுக அமைப்பு செயலாளர் டாக்டர் பி.எச். பாண்டியன்
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே ஜக்கையன்
மாவட்டக் கழகச் செயலாளர் . எஸ். முத்துக்கருப்பன், எம்.பி.,
மாவட்டக் கழகச் செயலாளர் () திருநெல்வேலி மாநகர் மாவட்டம்
கழக நாடாளுமன்ற மாநிலங்கள் அவை குழு
துணைத் தலைவர்
எம். ஹரிகர சிவசங்கர்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கன்னியாகுமரி மாவட்டம் அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம் ஏ. ஜஸ்டின் செல்வராஜ் அவர்கள் கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் திரு. என். தளவாய்சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜி. ஜெயசீலன்
மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் எஸ். ஷைன் ஜோஸ் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
-----------------------------------------------------------------
வட சென்னை வடக்கு மாவட்டம் டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன்
கழக அமைப்புச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
கு. தங்கமுத்து
கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்
டி.ஜி. வெங்கடேஷ்பாபு, எம்.பி.,
மாவட்டக் கழகச் செயலாளர்
. வில்லிவாக்கம் சு. மகேஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருச்சி புறநகர் மாவட்டம்
டாக்டர் மு. தம்பிதுரை
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
மக்களவை துணை சபாநாயகர்
. கூ. ரத்தினவேல், எம்.பி., )
மாவட்டக் கழகச் செயலாளர்
. ஜி. அருண்செந்தில்ராம்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருப்பூர் புறநகர் மாவட்டம்-. பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்
மாவட்டக் கழகச் செயலாளர்
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் (
. எம்.எஸ். காளீஸ்வரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கிருஷ்ணகிரி மாவட்டம். செ. செம்மலை
கழக அமைப்புச் செயலாளர்
. ஏ. கோவிந்தராஜ்
மாவட்டக் கழகச் செயலாளர் ()
. ஆ. முரளிபிரசாத்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
பெரம்பலூர் மாவட்டம்-துரை. கோவிந்தராஜன்
கழக விவசாயப் பிரிவுத் தலைவர்
. பூனாட்சி
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர்
. எம். செல்வகுமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தென் சென்னை தெற்கு மாவட்டம்-பா. வளர்மதி கழக இலக்கிய அணிச் செயலாளர்
சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் தாடி ம. ராசு அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்
. விருகை ஏ.சூ. ரவி அவர்கள் () மாவட்டக் கழகச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகம்
. ஜெ. விஜயபாஸ்கர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தருமபுரி மாவட்டம்-பி. பழனியப்பன்
கழக தலைமை நிலையச் செயலாளர்
உயர் கல்வித் துறை அமைச்சர்
. பூக்கடை எம். முனுசாமி தருமபுரி மாவட்டம்
மாவட்டக் கழகச் செயலாளர்
ஜி. சங்கர்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
ஈரோடு மாநகர் மாவட்டம்-ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ.,
அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
.. கிட்டுசாமி, எம்.எல்.ஏ.,
மாவட்டக் கழகச் செயலாளர்
. பி.பி.கே. மணிகண்டன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
மதுரை புறநகர் மாவட்டம்- அ. அன்வர்ராஜா, எம்.பி.,
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்
எஸ். ஜெனிபர் சந்திரன்
கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்
. ம. முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ.,
மாவட்டக் கழகச் செயலாளர்
திரு. ஆர். செல்வம் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
சிவகங்கை மாவட்டம்- ஆர்.பி உதயகுமார்
கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
வருவாய்த் துறை அமைச்சர்
தி. செந்தில்நாதன், எம்.பி., () சிவகங்கை மாவட்டம்
மாவட்டக் கழகச் செயலாளர்
. கே. அன்பரசன் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தென் சென்னை வடக்கு மாவட்டம்-எஸ். கோகுல இந்திரா
கழக அமைப்புச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்
. நாஞ்சில் சம்பத்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்
வி.பி. கலைராஜன், எம்.எல்.ஏ
மாவட்டக் கழகச் செயலாளர்
வி. முரளிகிருஷ்ணபிரசாத் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
நீலகிரி மாவட்டம்-ஏ.கே. செல்வராஜ், எம்.பி.,
கழக அமைப்புச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
எஸ். கலைச்செல்வன் அவர்கள் () நீலகிரி மாவட்டம்
மாவட்டக் கழகச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி
மற்றும் மேம்பாட்டுக் கழகம்
டி. வினோத்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கோவை மாநகர் மாவட்டம்-டாக்டர் பி. வேணுகோபால், எம்.பி.,
கழக மருத்துவ அணிச் செயலாளர்
கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர்
கணபதி ப. ராஜ்குமார்
மாவட்டக் கழகச் செயலாளர் (
கோவை மாநகராட்சி மேயர்
சு. பிரபாகரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
சேலம் மாநகர் மாவட்டம்- . வி.எஸ். சேதுராமன்
கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்
எம்.கே. செல்வராஜூ, எம்.எல்.ஏ.,
மாவட்டக் கழகச் செயலாளர். மு.ளு. சதீஷ்குமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
காஞ்சிபுரம் மத்திய மாவட்டம்- ,நவநீதகிருஷ்ணன், எம்.பி.,
கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்
கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர்
. குமாரசாமி
மாவட்டக் கழகச் செயலாளர்
. கஜா (எ) எம். கஜேந்திரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கடலூர் மேற்கு மாவட்டம்-கே.கே. கலைமணி
கழக மீனவர் பிரிவுச் செயலாளர்
திரு. ஆ. அருண்மொழிதேவன், எம்.பி.,
மாவட்டக் கழகச் செயலாளர் () கடலூர் மேற்கு மாவட்டம்
திரு. மு.ளு.மு. பாலமுருகன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
அரியலூர் மாவட்டம்- ஆர். கமலக்கண்ணன்
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்
தாமரை எஸ். ராஜேந்திரன்
மாவட்டக் கழகச் செயலாளர்
திரு. இரா. கோகுல்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருநெல்வேலி புறநகர் மாவட்டம்- எல். சசிகலா புஷ்பா, எம்.பி., அவர்கள்
கழக மகளிர் அணிச் செயலாளர்
கழக நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக் குழு கொறடா
. ஆர். முருகையாபாண்டியன்
மாவட்டக் கழகச் செயலாளர்
தலைவர், தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம்
. எம். சேர்மப்பாண்டி
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருச்சி மாநகர் மாவட்டம் -ப. குமார், எம்.பி.,
கழக இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்
கழக மக்களவைக் குழு துணைத் தலைவர்
ஆர். மனோகரன் () திருச்சி மாநகர் மாவட்டம்
மாவட்டக் கழகச் செயலாளர்
அரசு தலைமைக் கொறடா
ஏர்போர்ட் விஜி
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
விழுப்புரம் வடக்கு மாவட்டம்- எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி.,
கழக மாணவர் அணிச் செயலாளர்
டாக்டர் ஆர். லட்சுமணன், எம்.பி.,
மாவட்டக் கழகச் செயலாளர்
ஜெயபிரகாஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தேனி மாவட்டம்- வி. அலெக்சாண்டர்
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்
. சிவகுமார்
மாவட்டக் கழகச் செயலாளர்
. ஞ. ரவீந்திரநாத்குமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
.காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்- ஆதிராஜாராம்
கழக அமைப்புச் செயலாளர்
தலைவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்
. வாலாஜாபாத் பா. கணேசன், எம்.எல்.ஏ.,
மாவட்டக் கழகச் செயலாளர்
. டி. சந்திரமௌலி
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திண்டுக்கல் மாவட்டம்- அஸ்பயர் மு. சுவாமிநாதன்
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்
உடுமலை கே. ராதாகிருஷ்ணன்
தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்
திஆனந்தகுமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்- ஆர். வைத்திலிங்கம்
கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
மாவட்டக் கழகச் செயலாளர்
வீட்டு வசதி மற்றும் () தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
ஆர். அலெக்ஸ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
சேலம் புறநகர் மாவட்டம்- எடப்பாடி கே. பழனிசாமி
கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்
மாவட்டக் கழகச் செயலாளர்
நெடுஞ்சாலைகள் மற்றும்
சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்
திரு. எம். விஜயகுமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
விழுப்புரம் தெற்கு மாவட்டம்- ப. மோகன்
மாவட்டக் கழகச் செயலாளர்
ஊரகத் தொழில் மற்றும்
தொழிலாளர் நலத் துறை அமைச்சர்
. சந்தோஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
மதுரை மாநகர் மாவட்டம்- செல்லூர் கே. ராஜூ
மாவட்டக் கழகச் செயலாளர்
கூட்டுறவுத் துறை அமைச்சர்
த. வினோத்குமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருவாரூர் மாவட்டம்-ஆர். காமராஜ்
மாவட்டக் கழகச் செயலாளர்
உணவு, இந்து சமயம் மற்றும் () திருவாரூர் மாவட்டம்
அறநிலையத் துறை அமைச்சர்
. கே. ரமேஷ் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
() நாமக்கல் மாவட்டம்-பி. தங்கமணி
மாவட்டக் கழகச் செயலாளர்
தொழில் துறை அமைச்சர்
. பி. நமேஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கரூர் மாவட்டம்- ஏ. செந்தில்பாலாஜி
மாவட்டக் கழகச் செயலாளர்
போக்குவரத்துத் துறை அமைச்சர்
த. ரமேஷ் \
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கடலூர் கிழக்கு மாவட்டம்- எம்.சி. சம்பத்
கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர்
சு.னு.சு. ரமேஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருவண்ணாமலை மாவட்டம்- அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
மாவட்டக் கழகச் செயலாளர்
வேளாண்மைத் துறை அமைச்சர்
வி. சிவக்குமார் அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
கோவை புறநகர் மாவட்டம்- எஸ்.பி. வேலுமணி
மாவட்டக் கழகச் செயலாளர்
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி,
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் ()
சிறைச் சாலைகள் துறை அமைச்சர்
. ஹ.சு.ஏ. சாந்தலிங்ககுமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
காஞ்சி மாவட்டம் ( கிழக்கு)
டி.கே.எம்.. சின்னையா
மாவட்டக் கழகச் செயலாளர்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
ஆர். ராஜேஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
ராமநாதபுரம் மாவட்டம் -டாக்டர் எஸ். சுந்தரராஜ்
விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்
ஆர். தர்மர்
மாவட்டக் கழகச் செயலாளர்
சொ. சந்திரசேகர்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைத் தலைவர்
------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம்- எஸ்.பி. சண்முகநாதன்
மாவட்டக் கழகச் செயலாளர்
சுற்றுலாத் துறை அமைச்சர்
துறையூர் கே. கணேஷ்பாண்டியன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்ஃ ந. சுப்ரமணியன்
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்
த எம். ரெங்கசாமி, எம்.எல்.ஏ., தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
மாவட்டக் கழகச் செயலாளர்
இரா. பரணி அவர்கள்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
நாகப்பட்டினம் கே.ஏ. ஜெயபால்
மாவட்டக் கழகச் செயலாளர்
மீனளத் துறை அமைச்சர்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைத் தலைவர்
------------------------------------------------------------------
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்-முக்கூர் என். சுப்பிரமணியன்
மாவட்டக் கழகச் செயலாளர்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் (
ஜி.வி. கஜேந்திரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
விருதுநகர் மாவட்டம்- கே.டி. ராஜேந்திரபாலாஜி
மாவட்டக் கழகச் செயலாளர்
செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள்
செயலாக்கத் துறை அமைச்சர் () விருதுநகர் மாவட்டம்
கே. தினேஷ்பாபு
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்- ரமணா
மாவட்டக் கழகச் செயலாளர்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
எம். நரேஷ்குமார்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
வேலூர் மேற்கு மாவட்டம்- கே.சி. வீரமணி
மாவட்டக் கழகச் செயலாளர்
பள்ளிக் கல்வி துறை அமைச்சர்
டி.டி. குமார் வேலூர் மேற்கு மாவட்டம்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
ரகு
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
திருப்பூர் மாநகர் மாவட்டம்- எம்.எஸ்.எம். ஆனந்தன்
மாவட்டக் கழகச் செயலாளர்
வனத் துறை அமைச்சர் () திருப்பூர் மாநகர் மாவட்டம்
ஏ.எம். சதீஷ்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
ஈரோடு புறநகர் மாவட்டம்-. தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்
மாவட்டக் கழகச் செயலாளர்
சுற்றுச் சூழல் துறை அமைச்சர் () ஈரோடு புறநகர் மாவட்டம்
ஜெ. குணசேகரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
-வேலூர் கிழக்கு மாவட்டம்- எஸ். அப்துல் ரஹீம்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்
என்.ஜி. பார்த்திபன்
மாவட்டக் கழகச் செயலாளர்
டு. விஜயன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம்- டாக்டர் சி. விஜயபாஸ்கர்
மாவட்டக் கழகச் செயலாளர்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ராஜசேகரன்
மாவட்ட இளைஞர் பாசறை,
இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராகுலின் சொத்து விவரம்: வேட்புமனுவில் தகவல்
04 May 2024ரேபரேலி : பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடவுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவி்ல் தனக்கு ரூ.20 கோடிக்கும்
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கத்திரி வெயில் தொடங்கியது: 25 நாட்கள் வாட்டி வதைக்கும்
04 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று துவங்கி உள்ள நிலையில் வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்த கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.
-
காவிரி டெல்டா பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க அன்புமணி கோரிக்கை
04 May 2024சென்னை : காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : 3 தனிப்படைகள் அமைத்துள்ள போலீசார் விசாரணை
04 May 2024நெல்லை : தந்தை மாயமானதாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வி
-
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை : பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
04 May 2024சென்னை : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் போட்டியிடாதது ஏன்? - பா.ஜ.க.வுக்கு உமர் அப்துல்லா கேள்வி
04 May 2024ஸ்ரீநகர் : மக்களவை தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வேட்பாளர்களை ஏன் நிறுத்தவில்லை என்று பா.ஜ.க.வுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்
-
பா.ஜ.க.வில் இணைந்தார் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர்
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
வறுமையின் வலி எனக்கு தெரியும்: மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள்: பிரதமர் மோடி பேச்சு
04 May 2024ராஞ்சி : வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும் என்றும், மக்கள் அனைவரும்தான் எனது வாரிசுகள் என்றும் ஜார்கண்டில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி