முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஏஞ்சலினா ஜூலியின் கிலுகிலுப்பு போட்டோக்கள் ஏலம்

புதன்கிழமை, 2 செப்டம்பர் 2015      சினிமா
Image Unavailable

லண்டன் - பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் நிர்வாணப் புகைப்படங்கள் லண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி 1995ம் ஆண்டு தனது 20வது வயதில் கேட் கார்னருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் லண்டனில் உள்ள ஜீப்ரா ஒன் கேலரியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது.விற்பனைக்கு வந்துள்ள இரண்டு புகைப்படங்களும் கருப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளவை. ஏஞ்சலினா தனது இளம் வயதில் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. தற்பொழுது அவருக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்