முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வியாழக்கிழமை, 19 மே 2016      சினிமா
Image Unavailable

சென்னை : முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் நடிகர் விஷால் வெளியிட்ட வாழ்த்து செய்தி.

எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் அம்மா அவர்களுக்கு வணக்கம். தமிழக சட்டசபைக்கான தேர்தலில் 6 வது முறையாக தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்