Idhayam Matrimony

நமோ யோகி படத்துவக்க விழா

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Namo-Yogi 2024-10-07

Source: provided

கேரளாவைச் சேர்ந்த எம்.பி. நாயர் எழுதி இயக்கும் நமோ யோகி படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. புண்ணாஸ்ரி ஃபிலிம் புரடக்ஷ்ன் தயாரிக்கவுள்ள இப்படத்தில் கதாநாயர்களாக செல்வின் பிரைட் மற்றும் விவேக் ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

நாயகியாக நவீனா ரெட்டி நடிக்கிறார். படம் பற்றி பேசிய இயக்குனர் எம்.பி. நாயர், இப்படம்   அரசியல் மற்றும் சமூக சிந்தனை கொண்ட படமாக இருக்கும் என்றார்.

ரவிகிரன் இசையக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. சசி சோனி பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து