முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வான்வெளியில் விமானம் பறக்கத் தடை? மத்திய அரசுக்கு தேவஸ்தானம் கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 2 மார்ச் 2025      தமிழகம்
Central-government 2021 12-

Source: provided

திருப்பதி: திருப்பதி வான்வெளியில் விமானங்கள் பறப்பதைத் தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் கடிதம் அனுப்பியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோயிலில், நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் உள்பட வேறு நாடுகளில் இருந்தும்கூட பக்தர்கள் தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில், திருமலை திருப்பதியின் வான்வெளியில் விமானங்கள் பறப்பதால், கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் பி.ஆர். நாயுடு எழுதிய கடிதத்தில் கூறியதாவது, ``திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திர விதியின்படி, கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில்கொண்டு, திருமலை வான்வழியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து