முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குட் பேட் அக்லி திரைப்படம்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      தமிழகம்
Rajini

Source: provided

சென்னை: 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக கோவை செல்லும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தூய்மையான அரசியல்வாதி. நல்ல மனிதர். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கூலி படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளி வருகிறது. கூலி படம் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. ஜெயிலர் 2 ஆரம்பித்து உள்ளோம். முடிப்பது எப்போது என்று தெரியாது. ஜெயிலர் பாகம் 2 படப்பிடிப்பு நன்றாக செல்கிறது.'குட் பேட் அக்லி' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து