முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8,572 அரசு பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு

புதன்கிழமை, 21 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 21 - தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள 8572 பணியிடங்கள் விரைவில் நிரப்ப தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார். சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசியபேது இதனை அவர் கூறியுள்ளார். தேர்வு தெடர்பான அறிவிப்பு மார்ச் இறுதியில் வெளியாகும் என்றும் ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்