எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ: இதுவரை இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வது இன்று தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தான். இந்திய சார்பில் சுமார் 18 பிரிவுகளில் 125-க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
வீரர் - வீராங்கனைகள் விவரம்:
வில்வித்தை
1) ஆண்கள் - ரீகர்வ் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு:
தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ்
2) பெண்களுக்கான ரீகர்வ் தனிநபர் பிரிவு:
தீபிகா குமாரி
தடகளம்
3) நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ( இருவரும் ஈட்டி எறிதல்).
4) பாவ்னா ஜாட், பிரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைபந்தயம்).
5) கே.டி.இர்பான், சந்தீப் குமார், ராகுல் ரோகிலா (3 பேரும் 20 கிலோமீட்டர் நடைபந்தயம்).
6) குர்பிரீத் சிங் (50 கிலோமீட்டர் நடைபந்தயம்).
7) அபினாஷ் சேபிள் (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ்).
8) ஸ்ரீசங்கர் ( நீளம் தாண்டுதல்).
9) கமல்பிரீத் கவுர், சீமா பூனியா (பெண்களுக்கான வட்டு எறிதல்).
10) தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்).
11) டுட்டீ சந்த் (பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம்).
12) எம்.பி.ஜாபிர் (400 மீட்டர் தடை ஓட்டம்).
13) அன்னுராணி ( பெண்களுக்கான ஈட்டி எறிதல்).
14) அமோல் ஜேக்கப், ஆரோக்ய ராஜீவ், முகமது அனாஸ், நாகநாதன், நோவா நிர்மல் தோம் (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).
15) சர்தாக் பாம்ப்ரி, அலெக்ஸ் அந்தோணி, ரேவதி, சுபா, தனலட்சுமி (கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்).
பேட்மிண்டன்
16) பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்), சாய்பிரனீத் (ஒற்றையர்), சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி (இரட்டையர்).
குத்துச்சண்டை
17) ஆண்கள் பிரிவு - சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்), ஆஷிஷ்குமார் (75 கிலோ), விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ).
18) பெண்கள் பிரிவு - மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ).
குதிரையேற்றம்
19) பவாத் மிர்சா.
வாள்வீச்சு
20) பவானிதேவி (பெண்களுக்கான சாப்ரே).
கோல்ப்
21) அனிர்பன் லஹிரி, அதிதி அசோக், உதயன் மானே.
ஜிம்னாஸ்டிக்ஸ்
22) பிரனதி நாயக் (பெண்களுக்கான ஆர்டிஸ்டிக்).
ஹாக்கி
23) ஆண்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித், ஷம்ஷிர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப்சிங், வருண்குமார், சிம்ரன்ஜித் சிங்.
24) பெண்கள்: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா பூனியா, தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நிஷா, நேஹா கோயல், சுஷிலா சானு, மோனிகா மாலிக், நவ்ஜோத் கவுர், சலிமா, நவ்னீத் கவுர், லால்ரம் சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, ரீனா கோகர், நமிதா தோப்போ.
ஜூடோ
25) சுஷிலா தேவி (பெண்கள் 48 கிலோ).
துடுப்பு படகு
26) அர்ஜூன் லால் ஜாட்- அரவிந்த் சிங் (ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ்).
பாய்மர படகு
27) நேத்ரா குமணன் (பெண்களுக்கான லேசர் ரேடியல்), விஷ்ணு சரவணன் (லேசர் ஸ்டான்டர்டு), கணபதி- வருண் தக்கர் (ஸ்கிப் 49இஆர்)
துப்பாக்கி சுடுதல்
28) தனிநபர் பிரிவு (பெண்கள்):
அஞ்சும் மோட்ஜில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), தேஜஸ்வினி சவாந்த் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), அபூர்வி சண்டிலா (10 மீட்டர் ஏர் ரைபிள்), இளவேனில் (10 மீட்டர் ஏர் ரைபிள்), மானு பாகெர் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), யஷாஸ்வினி தேஸ்வால் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), ராஹி சர்னோபாத் (25 மீட்டர் பிஸ்டல்)
தனிநபர் பிரிவு (ஆண்கள்):
29) திவ்யான்ஷ் சிங் பன்வார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), சஞ்சீவ் ராஜ்புத் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), சவுரப் சவுத்ரி (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), அபிஷேக் வர்மா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), தீபக்குமார் (10 மீட்டர் ஏர் ரைபிள்), அன்காட் வீர்சிங் பஜ்வா (ஸ்கீட்), மைராஜ் அகமத்கான் (ஸ்கீட்)
கலப்பு அணிகள் பிரிவு:
30) 10 மீட்டர் ஏர் ரைபிள்: திவ்யான்ஷ் சிங் பன்வார், இளவேனில், தீபக் குமார், அஞ்சும் மோட்ஜில்
31) 10 மீட்டர் ஏர் பிஸ்டல்: சவுரப் சவுத்ரி, மானு பாகெர், அபிஷேக் வர்மா, யஷாஸ்வினி தேஸ்வால்.
நீச்சல்
32) சஜன் பிரகாஷ் (200 மீட்டர் பட்டர்பிளை), ஸ்ரீஹரி நடராஜ் (100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), மானா பட்டேல் (பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்).
டேபிள் டென்னிஸ்
33) ஒற்றையர் பிரிவு: சரத்கமல் , சத்யன், மனிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி. கலப்பு இரட்டையர்: சரத்கமல்-மனிகா பத்ரா.
டென்னிஸ்
34) சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா (பெண்கள் இரட்டையர்), சுமித் நாகல் (ஒற்றையர்).
பளுதூக்குதல்
35) மீராபாய் சானு (பெண்களுக்கான 48 கிலோ).
மல்யுத்தம்
36) ஆண்கள் - ரவி தாஹியா (57 கிலோ பிரீஸ்டைல்), பஜ்ரங் பூனியா (65 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ).
37) பெண்கள் - வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சீமா பிஸ்லா (50 கிலோ).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.