முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜா மகள் விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Raja-makal-review 2023 03 2

Source: provided

மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ். இவரது மகள் பிரதிக்ஷா. அவளது ஆசைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதால் தான் எது கேட்டாலும் தந்தை வாங்கித் தருவார் என உறுதியாக நம்ப தொடங்குகிறார் மகள். இந்நிலையில் தனது சக மாணவனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்லும் பிரதிக்ஷா, அந்த மாணவனின் பிரம்மாண்டமான மாளிகையை கண்டு வியக்கிறார். தனது தந்தையிடம் தனக்கும் அதே போன்றதொரு வீடு வேண்டும் என கேட்கிறாள். வாங்கித் தருவதாக வாக்குறுதி தருகிறார் அப்பா. வாடகை வீட்டில் வசிக்கும் தந்தையால் மகளின் ஆசையை பூர்த்தி செய்ய முடிந்ததா என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை. பாசத் தந்தையாக நல்ல கணவனாக பெற்றோருக்கு நல்ல மகனாக  நடித்து சிறந்த நடிகர் என நிரூபிக்கிறார் முருகதாஸ், மொத்தத்தில் தந்தையின் பொருளாதார சக்தியை விட கூடுதலாக மகளின் ஆசையை வடிவமைத்தது திரைக்கதையின் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து