தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டான் சட்டி - விமர்சனம்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2023      சினிமா
Kundan-Chatti-Review 2023-1

Source: provided

சிறுமி பி கே அகஸ்தி, இயக்கியுள்ள படம் குண்டான் சட்டி, அனிமேஷனாக உருவாகியுள்ள இப்படத்துக்கு வசனம் மற்றும் பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி எழுத, இயக்குனர் அகஸ்தியின் தந்தை கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். கிராமமொன்றில் நண்பர்களான குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆளுக்கொரு ஆண் குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தைக்கு வித்தியாசமாக தலையில் ‘சட்டி’ அமைந்திருக்கிறது. ஒரு குழந்தைக்கு குண்டேஸ்வரன் என்றும் இன்னொரு குழந்தைக்கு சட்டீஸ்வரன் என்றும் பெயர் வைக்கப்பட, அவர்கள் ‘குண்டான்’, ‘சட்டி’ என்று அழைக்கப்படுகிறார்கள். சட்டீஸ்வரனின் தலையிலிருக்கும் சட்டியில் எதை வேண்டுமானாலும் போடலாம்; தலையை சாய்த்தால் உள்ளே நிரம்பியிருப்பவை வெளியில் கொட்டும். அப்படியொரு வினோத சக்தி சட்டிஸ்வரனுக்கு உண்டு. இருவரின் தோற்றமும் அனிமேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் அழகு. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த படத்தை இயக்கிய 12 வயது சிறுமி பி கே அகஸ்தி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து